தூத்துக்குடி

தூத்துக்குடியில் கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது: பைக் பறிமுதல்
கோவில்பிள்ளைவிளை, பால்பண்ணை அருகே நின்று கொண்டிருந்த 2 பேரை சந்தேகத்தின்பேரில் பிடித்து போலீசார் சோதனை செய்தனர்.
11 Jun 2025 12:34 PM IST
தூத்துக்குடியில் 15 வழித்தடங்களுக்கு மினி பஸ் இயக்க விண்ணப்பங்கள் வரவேற்பு: கலெக்டர் தகவல்
விண்ணப்பப்படிவத்தினை பூர்த்தி செய்து தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சம்பந்தப்பட்ட வட்டாரப்போக்குவரத்து அலுவலகங்களில் இன்று நேரில் சமர்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
11 Jun 2025 10:19 AM IST
தூத்துக்குடி: போக்சோ வழக்கில் வாலிபருக்கு வாழ்நாள் சிறை
தூத்துக்குடியில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தொடர்புடைய வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
11 Jun 2025 6:21 AM IST
தூத்துக்குடியில் பெண் கொலை வழக்கில் குற்றவாளிகள் கைது: தனிப்படை போலீசாருக்கு எஸ்.பி. பாராட்டு
நாலாட்டின்புதூர் பகுதியில் கடந்த 2023-ம் ஆண்டு நடந்த பெண் கொலை வழக்கில் கொலையாளிகள் மற்றும் கொலைக்கான காரணம் குறித்து 2 ஆண்டுகள் தீர்வின்றி இருந்து வந்தது.
10 Jun 2025 7:45 AM IST
தூத்துக்குடியில் போதைபொருள் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி
தமிழ்நாடு முதல்-அமைச்சரின் "போதையில்லா தமிழகம்" என்ற விழிப்புணர்வு பிரசாரத்தை பரப்பும் வகையில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ் கிளப்-ன் மாணவர்களுக்கு வாலிபால் விளையாட்டு பயிற்சி நடைபெற்று முடிந்தது.
10 Jun 2025 7:22 AM IST
கோவில்பட்டியில் வாளுடன் சுற்றித் திரிந்தவர் கைது
கோவில்பட்டி அருகே மூப்பன்பட்டி, கண்மாய்க்கரை அருகே ஒருவா் கையில் வாளுடன் இருப்பதாக, கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
8 Jun 2025 9:13 PM IST
திருச்செந்தூரில் பாதாள சாக்கடைக்குள் விழுந்து தூய்மை பணியாளர் சாவு
திருச்செந்தூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள அரசு மருத்துவமனை பின்புறம் கழிவுநீர் ரோட்டில் சாக்கடையாக ஓடிக் கொண்டிருந்தது.
8 Jun 2025 8:52 PM IST
தூத்துக்குடி சிவன் கோவிலில் ஒரே நாளில் 31 திருமணங்கள்: மணமக்கள், உறவினர்கள் குவிந்தனர்
வைகாசி மாத வளர்பிறை கடைசி சுப முகூர்த்த தினமான இன்று தூத்துக்குடி சிவன் கோவிலில் ஒரே நாளில் 31 திருமணங்கள் நடைபெற்றது.
8 Jun 2025 7:13 PM IST
மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு பணி: பொதுமக்கள் முழுஒத்துழைப்பு அளிக்க வேண்டும்- கலெக்டர் இளம்பகவத்
நலத்திட்டங்கள் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று சேரும் வகையில் உலக வங்கி நிதியுடன் தமிழ்நாடு உரிமைகள் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
8 Jun 2025 6:40 PM IST
கல்பனா சாவ்லா விருது: பெண்கள் ஜூன் 16க்குள் விண்ணப்பிக்கலாம்- தூத்துக்குடி கலெக்டர் தகவல்
கல்பனா சாவ்லா விருது பெறும் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணிக்கு தங்கமுலாம் பூசப்பட்ட வெள்ளிப் பதக்கம் மற்றும் ரூ.5 லட்சம் ரொக்கப் பரிசாக வழங்கப்படும்.
8 Jun 2025 6:30 PM IST
வைகாசி திருவிழா: ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் விமரிசையாக நடந்த தேரோட்டம்
நாங்குனேரி ஜீயர் ஸ்வாமி வடம் பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைத்தார்.
8 Jun 2025 5:21 PM IST
தூத்துக்குடியில் பள்ளி அருகே ரவுண்டானா பணியை விரைவுபடுத்த வேண்டும்: சிபிஎம் வலியுறுத்தல்
தூத்துக்குடியில் பள்ளி அருகே ரவுண்டானா அமைக்கும் பணிக்காக சரள் விரிக்கப்பட்டு நீண்ட நாட்களாகியும் பணிகள் முடிக்கப்படாமல் உள்ளதால் விபத்து ஏற்படும் நிலை உள்ளது.
8 Jun 2025 4:29 PM IST









