திருப்பூர்

கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்
பெருமாநல்லூரில் பொதுப்பாதையை ஆக்கிரமித்துள்ளதாகவும், தங்களுக்கு பாதை வசதி ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன் வந்து...
22 July 2023 8:53 PM IST
ஆதித்தமிழர் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம்
மணிப்பூர் மாநிலத்தில் நடந்து வரும் மனித உரிமை மீறல்களை கண்டித்து திருப்பூர் குமரன் நினைவு பூங்கா அருகே ஆதித்தமிழர் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம்...
22 July 2023 8:51 PM IST
ரூ.96 லட்சத்தில் வளர்ச்சித்திட்ட பணிகள்
குண்டடம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.96.06 லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட கலெக்டர் .கிறிஸ்தவராஜ் ஆய்வு...
22 July 2023 8:07 PM IST
கூட்டுறவு சங்க ஆலோசனை கூட்டம்
காங்கயம் தி.மு.க ஒன்றிய அலுவலகத்தில் கூட்டுறவு சங்கம் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு தெற்கு ஒன்றிய செயலாளர் கே.கே.சிவானந்தன் தலைமை...
22 July 2023 8:05 PM IST
வரத்து அதிகரிப்பால் மாடுகள் விலை வீழ்ச்சி
குண்டடம் வாரச்சந்தையில் வரத்து அதிகரிப்பு காரணமாக மாடுகள் விலை கடும் வீழ்ச்சியடைந்தது.குண்டடம் வாரச்சந்தைகுண்டடத்தில் சனிக்கிழமை தோறும் மதியம் 1 மணி...
22 July 2023 7:58 PM IST
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மணிப்பூரில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக வன்முறை நீடித்து வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் குகி பழங்குடி இனத்தைச் சேர்ந்த பெண்கள் பாதிக்கப்பட்டதையும்...
22 July 2023 7:55 PM IST
100 நாள் வேலை கேட்டு விவசாய தொழிலாளர்கள் போராட்டம்
மடத்துக்குளத்தையடுத்த குமரலிங்கம் பேரூராட்சியில் 100 நாள் வேலை வழங்கக் கோரி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்...
22 July 2023 7:53 PM IST
வண்டல்மண் அள்ளும் பணியில் விவசாயிகள் மும்முரம்
திருமூர்த்தி அணையில் வண்டல் மண் அள்ளும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.திருமூர்த்தி அணைமேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில்...
22 July 2023 7:51 PM IST
அம்மன் கோவில்களில் ஆடிப்பூர விழா
உடுமலை பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில் ஆடிப்பூர விழா நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துெகாண்டு சாமி தரிசனம் செய்தனர்.ஆடிப்பூரம்உலக...
22 July 2023 7:48 PM IST
பள்ளி குழந்தைகளை அதிகம் ஏற்றி வந்த 3 ஆட்டோக்கள் பறிமுதல்
திருப்பூர் மாவட்டத்தில் பள்ளி குழந்தைகளை அதிகமாக ஏற்றி வந்த 3 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
22 July 2023 7:45 PM IST
தீப்பந்தம் ஏந்தி மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்று வரும் கலவரத்தை கட்டுப்படுத்தக்கோரியும், பெண்களை நிர்வாணமாக வீதியில் இழுத்துச்சென்று பாலியல் கொடுமைப்படுத்தியவர்கள்...
22 July 2023 7:43 PM IST
டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்படுகிறதா?
தாராபுரத்தில் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரையடுத்து டாஸ்மாக் கோவை மண்டல துணை மேலாளர் ஆய்வு நடத்தினார்.
22 July 2023 12:16 AM IST









