திருப்பூர்

ரூ.34½ கோடியில் கட்டப்பட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையம்
தாராபுரத்தில் ரூ.34.65 ேகாடியில் கட்டப்பட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையத்தை சென்னையில் இருந்தபடி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தார். இதையொட்டி நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன்,என்.கயல்விழி செல்வராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
8 Jun 2023 9:54 PM IST
சாலையோரங்களில் நடத்தப்படும் ஆஸ்பத்திரிகள் பாதுகாப்பானவை தானா
மடத்துக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரங்களில் நடத்தப்பட்டு வரும் ஆஸ்பத்திரிகள் பாதுகாப்பானவை தானா என்பது குறித்து சுகாதாரத்துறையினர் ஆய்வு நடத்த வேண்டியது அவசியமாகும்.
8 Jun 2023 9:50 PM IST
யானைகள் நடமாட்டம் அதிகரிப்பால் வாகனங்களை கவனமாக இயக்க எச்சரிக்கை
உடுமலை மூணாறு சாலையில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமாக செல்லும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
8 Jun 2023 9:47 PM IST
பார்க் ரோட்டில் பாய்ந்தோடிய கழிவு நீர்
திருப்பூர் பார்க் ரோட்டில் நேற்று கழிவு நீர் பாய்ந்தோடியது. இதனால் வாகன ஓட்டிகள் கழிவு நீரில் தத்தளித்தபடி வாகனங்களை ஓட்டி சென்றனர்.
8 Jun 2023 9:43 PM IST
குடிநீர் குழாயில் உடைப்பு
திருப்பூர் புதுமார்க்கெட் வீதியில் ரோட்டின் நடுவே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீர் வீணாவதுடன் வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்பட்டு வருகிறது.
8 Jun 2023 9:39 PM IST
கேமரா பொருத்தாத பள்ளி வாகனங்கள் பறிமுதல்
கல்வி நிறுவன வாகனங்களின் உள்ளேயும், வெளியேயும் முன் பின் பக்கங்களில், கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லைஎன்றால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று தெற்கு வட்டார போக்குவரத்து அதிகாரி தெரிவித்தார்.
8 Jun 2023 9:33 PM IST
முத்தூர் பகுதிகளில் பீர்க்கங்காய் ஒரு கிலோ ரூ.70-க்கு விற்பனை
முத்தூர் பகுதிகளில் பீர்க்கங்காய் ஒரு கிலோ ரூ.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
8 Jun 2023 9:26 PM IST
கன்னிமார் சாமி , மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
மூலனூர் அருகே உள்ள சின்னக்காம்பட்டியில் கன்னிமார் சாமி மற்றும் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
8 Jun 2023 12:07 AM IST
விஷ வாயு தாக்கி குழந்தைகள் உள்பட 15 பேருக்கு வாந்தி-மயக்கம்
திருப்பூரில் சலவைப்பட்டறையில் இருந்து வெளியேறிய விஷ வாயு தாக்கி குழந்தைகள் உள்பட 15 பேருக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டது. கலெக்டர்-எம்.எல்.ஏ.க்கள் நேரில் பார்வையிட்டனர்.
7 Jun 2023 11:49 PM IST
மடத்துக்குளம் பகுதியில் வள்ளி கும்மி ஆட்டம் அசத்தலாக அரங்கேற்றம்
நமது பாரம்பரிய கலைகளை மீட்டெடுக்கும் விதமாக மடத்துக்குளம் பகுதியில் வள்ளி கும்மி ஆட்டத்தை அசத்தலாக அரங்கேற்றம் செய்துள்ளனர்.
7 Jun 2023 11:44 PM IST
பச்சிளங்குழந்தையை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொன்ற தாய் கைது
உடுமலை அருகே பச்சிளங்குழந்தையை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொன்ற தாய் கைது செய்யப்பட்டார்.
7 Jun 2023 11:37 PM IST
கால்நடை மருந்தகம் ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்தப்படுமா?
பெரியவாளவாடியில் உள்ள கால்நடை மருந்தகம் ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்தப்படுமா? என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
7 Jun 2023 11:27 PM IST









