திருப்பூர்

மயில் மோதி இறந்த விபத்தில் அரசு பஸ் கண்ணாடி உடைந்து சேதம்
பல்லடம் அருகே, மயில் மோதி இறந்த விபத்தில் அரசு பஸ் கண்ணாடி முற்றிலுமாக உடைந்து சேதம் அடைந்தது.
7 Jun 2023 11:16 PM IST
3 வாலிபர்களுக்கு தலா 6 ஆண்டு சிறை
திருப்பூரில் பார் ஊழியரை தாக்கி கொலைமிரட்டல் விடுத்த வழக்கில் 3 வாலிபர்களுக்கு தலா 6 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது. சிறப்பாக பணியாற்றிய போலீசாரை மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு பாராட்டினார்.
7 Jun 2023 11:13 PM IST
பராமரிப்பில்லாத அமராவதி ஆற்றுப்பாலம்
மடத்துக்குளம் அருகே பராமரிப்பில் அலட்சியம் காட்டப்படுவதால் அமராவதி ஆற்றுப்பாலத்தில் மரங்கள் முளைத்து வீணாகி வருகிறது.
7 Jun 2023 11:08 PM IST
தங்கம்மாள் ஓடையின் குறுக்கே தரைமட்ட பாலம் கட்ட பொதுமக்கள் கோரிக்கை
உடுமலையில் தங்கம்மாள் ஓடையின் குறுக்கே தரைமட்ட பாலம் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
7 Jun 2023 11:03 PM IST
காங்கயம் வனச்சரக அதிகாரி தூக்குப்போட்டு தற்ெகாலை
காங்கயம் வனச்சரக அதிகாரி தூக்குப்போட்டு தற்ெகாலை செய்து கொண்டார்.
7 Jun 2023 10:58 PM IST
தார்ச்சாலை அமைக்கும் பணி தாமதம் பொதுமக்கள் சாலை மறியல் செய்ய முயன்றனர்.
சின்னிய கவுண்டன்புதூர் பகுதியில் தார்ச்ாலை அமைக்க தாமதம் ஏற்பட்டதால் பொதுமக்கள் சாலை மறியல் செய்ய முயன்றனர்.
6 Jun 2023 10:58 PM IST
தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைக்கு தங்க மோதிரம்
முன்னாள்-முதல் அமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைக்கு தங்க மோதிரத்தை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி அணிவித்தார்.
6 Jun 2023 10:50 PM IST
ரூ.6¾ கோடியில் 27 நகர்ப்புற நலவாழ்வு மையம் திறப்பு விழா
திருப்பூர் மாவட்டத்தில் 27 நகர்ப்புற நலவாழ்வு மையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சி மூலமாக திறந்து வைத்தார்.
6 Jun 2023 10:44 PM IST
பச்சிளம் குழந்தையை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொன்ற தாய்
உடுமலை அருகே பச்சிளம் குழந்தையை தண்ணீர் தொடடியில் மூழ்கடித்து கொலை செய்த தாயை போலீசார் பிடித்து விசாரித்து வருகிறார்கள்.
6 Jun 2023 10:32 PM IST
தி.மு.க. குறித்து அவதூறு பரப்பியதாக பா.ஜ.க. ஆதரவாளர் கைது
சமூக வலைதளத்தில் தி.மு.க. குறித்து தவறான தகவல் பரப்பியதாக பா.ஜ.க. ஆதரவாளரை திருப்பூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் நேற்று கைது செய்தனர்.
6 Jun 2023 9:55 PM IST
உடுமலை அரசு கலைக் கல்லூரியில் முதல் கட்ட கலந்தாய்வு மூலம் 578 மாணவர்கள் சேர்ந்தனர்
உடுமலை அரசு கலைக் கல்லூரியில் பொதுப் பிரிவு மாணவ-மாணவிகள் சேர்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வு நேற்றுடன் முடிவடைந்தது. இதில் 578 மாணவர்கள் சேர்ந்தனர். 2-ம் கட்ட கலந்தாய்வு வருகிற 12-ந் தேதி நடைபெற உள்ளது.
6 Jun 2023 9:42 PM IST
கடும் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் மிகுந்த அவதி
உடுமலை பிரதான சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகிறார்கள்.
6 Jun 2023 7:06 PM IST









