திருப்பூர்

பெண்கள் ஒன்றாக நடத்தும் விநாயகர் சதுர்த்தி விழா
இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழாவை அரசியல் கட்சி, இந்து அமைப்பினர் வீதிகள் தோறும் சிறிதும், பெரிதுமாக பல்வேறு...
20 Sept 2023 10:12 PM IST
செங்கப்பள்ளியில் முப்பெரும் விழா
ஊத்துக்குளி அருகே செங்கப்பள்ளியில் தமிழ் வளர்ச்சி துறை சார்பில் முப்பெரும் விழா நடந்தது. இதில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டார்.முப்பெரும்...
19 Sept 2023 9:48 PM IST
பயணிகள் நிழற்குடை இல்லாததால் பொதுமக்கள் அவதி
திருப்பூர் தாராபுரம் ரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு பயணிகள் நிழற்குடை அமைக்கப்படுமா? என நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்ப்பில்...
19 Sept 2023 9:45 PM IST
பணம் கிடைக்காதவர்களுக்கு கலெக்டர், தாசில்தார் அலுவலகங்களில் உதவி மையம்
கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் பணம் கிடைக்கப்பெறாத பெண்கள் திருப்பூர் கலெக்டர் அலுவலகம், தாசில்தார் அலுவலகங்களுக்கு நேற்று படையெடுத்தனர்....
19 Sept 2023 9:41 PM IST
டாஸ்மாக் பாரில் பொதுமக்கள் முற்றுகை
சேவூர் பந்தம்பாளையத்தில் டாஸ்மாக் பார் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பாரை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். டாஸ்மாக்...
19 Sept 2023 9:35 PM IST
தங்க, வைர நகைகளை திருடிய பொக்லைன் டிரைவர் கைது
முத்தூர் அருகே மூதாட்டி வீட்டின் பூட்டை உடைத்து தங்க, வைர நகையை திருடி சென்ற பொக்லைன் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.இது பற்றி போலீஸ் தரப்பில்...
19 Sept 2023 9:33 PM IST
49 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு அமராவதி ஆற்றில் கரைப்பு
தாராபுரம் பகுதியில் இந்து மக்கள் கட்சி மற்றும் விசுவ இந்து பரிஷத் சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 49 விநாயகர் சிலைகள் வாகனத்தில் ஊர்வலமாக எடுத்து...
19 Sept 2023 9:31 PM IST
'சவர்மா' விற்பனை செய்யும் கடைகளை ஆய்வு செய்ய வேண்டும்
தாராபுரத்தில் பேக்கரி மற்றும் சாலையோர கடைகளில் சவர்மா விற்பனை செய்யும் கடைகளை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள்...
19 Sept 2023 9:29 PM IST
பாசன வாய்க்காலை அழித்து பாதை அமைப்பு
மடத்துக்குளம் அருகே பி.ஏ.பி. பாசன வாய்க்காலை அழித்து மண் பாதை அமைக்கப்பட்டதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.ஒரு சுற்று தண்ணீர்பி.ஏ.பி. தொகுப்பு...
19 Sept 2023 9:27 PM IST
மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்ய அலைக்கழிப்பு
கணியூர் மின் வாரிய அலுவலகத்தில் மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்ய அலைக்கழிப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.டிஜிட்டல் மீட்டர்கள்வீடு மற்றும்...
19 Sept 2023 9:23 PM IST
மடத்துக்குளம் அமராவதி ஆற்றில் 27 விநாயகர் சிலைகள் கரைப்பு
குடிமங்கலம் பகுதியிலிருந்து ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட 27 விநாயகர் சிலைகள் மடத்துக்குளம் அமராவதி ஆற்றில் கரைக்கப்பட்டன.சிலைகள் பிரதிஷ்டைவிநாயகர்...
19 Sept 2023 9:20 PM IST
4-ம் மண்டல பாசனத்திற்கு இன்று தண்ணீர் திறப்பு
திருமூர்த்தி அணையில் இருந்து 4-ம் மண்டல பாசனத்திற்கு இன்று தண்ணீர் திறக்கப்பட உள்ளதால் கால்வாய்கள் தூர் வாரும் பணி மும்முரமாக நடைபெற்றது.திருமூர்த்தி...
19 Sept 2023 9:19 PM IST









