திருப்பூர்

மின்சார வாரிய அதிகாரியின் மனைவி மகனுடன் பலி; 7 பேர் படுகாயம்

மின்சார வாரிய அதிகாரியின் மனைவி மகனுடன் பலி; 7 பேர் படுகாயம்

கார்கள்-வேன் ேமாதிய கோர விபத்தில் மின்சார வாரிய அதிகாரியின் மனைவி, மகனுடன் பலியானார்.
27 Aug 2023 6:12 PM IST
ரூ.15 லட்சத்திற்கு காங்கயம் இன கன்றுகள், மாடுகள் விற்பனை

ரூ.15 லட்சத்திற்கு காங்கயம் இன கன்றுகள், மாடுகள் விற்பனை

பழையகோட்டை மாட்டுத்தாவணியில் ரூ.15 லட்சத்திற்கு காங்கயம் இன காளைகள், கன்றுகள், மாடுகள் விற்பனை செய்யப்பட்டது.
27 Aug 2023 6:10 PM IST
தக்காளி கிலோ ரூ.30-க்கு விற்பனை

தக்காளி கிலோ ரூ.30-க்கு விற்பனை

தக்காளி கிலோ ரூ.30-க்கு விற்பனை
27 Aug 2023 6:07 PM IST
12 டன் முருங்கைக்காய் வரத்து

12 டன் முருங்கைக்காய் வரத்து

12 டன் முருங்கைக்காய் வரத்து
27 Aug 2023 6:04 PM IST
வறட்சியிலும் குறையாத தண்ணீர்..கைகொடுத்த குதிரையாறு அணை

வறட்சியிலும் குறையாத தண்ணீர்..கைகொடுத்த குதிரையாறு அணை

மடத்துக்குளம் பகுதியில் நிலவி வரும் கடும் வறட்சியிலும் கொழுமம் குளத்தில் நீர் நிறைந்து காணப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
26 Aug 2023 10:57 PM IST
போலீசார் பாதுகாப்போடு மீண்டும் கிராம சபை கூட்டம்

போலீசார் பாதுகாப்போடு மீண்டும் கிராம சபை கூட்டம்

கவுண்டச்சிபுதூர் ஊராட்சி கிராம சபை கூட்டம் அதிகாரிகள் மற்றும் போலீஸ் பாதுகாப்போடு நடைபெற்றது.
26 Aug 2023 10:55 PM IST
1,011 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்

1,011 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்

1,011 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்
26 Aug 2023 10:53 PM IST
வேன்-மோட்டார் சைக்கிள் மோதல்; 2 பேர் பலி

வேன்-மோட்டார் சைக்கிள் மோதல்; 2 பேர் பலி

வேன்-மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் 2 பேர் பலியானார்கள்.
26 Aug 2023 10:50 PM IST
உரிய மருத்துவ படிப்பு படிக்காமல் பெண் நடத்திய கிளீனிக்கிற்கு சீல்

உரிய மருத்துவ படிப்பு படிக்காமல் பெண் நடத்திய கிளீனிக்கிற்கு 'சீல்'

மருத்துவ ஊழியர் ஒருவரை நோயாளி போல் அனுப்பி வைத்து பெண் ஒருவர் உரிய மருத்துவ படிப்பு படிக்காமல் சிகிச்சை அளித்ததை கண்டுபிடித்து சம்பந்தப்பட்ட கிளீனிற்க்கிற்கு சீல் வைத்தனர்.
26 Aug 2023 6:39 PM IST
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வை 1,993 பேர் எழுதினர்

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வை 1,993 பேர் எழுதினர்

திருப்பூரில் நடந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எழுத்துத்தேர்வில் 1,993 பேர் தேர்வு எழுதினார்கள்.
26 Aug 2023 6:36 PM IST
விவசாயிகள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

விவசாயிகள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

விவசாயிகள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
26 Aug 2023 5:55 PM IST