திருவண்ணாமலை

ஜவ்வாது மலை கோடை விழா மேலும் 4 நாட்கள் நீட்டிப்பு
ஜவ்வாதுமலை கோடைவிழா மேலும் 4 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் முருகேஷ் தெரிவித்தார்.
19 July 2023 11:11 PM IST
அரசு பஸ்சை சிறைபிடித்து பள்ளி மாணவர்கள் சாலை மறியல்
தானிப்பாடி அருகே பள்ளி முடிந்து வெகுநேரம் ஆகியும் அரசு பஸ் வராததால் மற்றொரு பஸ்சை சிறைபிடித்து மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
19 July 2023 11:07 PM IST
திருவண்ணாமலையில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
திருவண்ணாமலையில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.
19 July 2023 3:48 PM IST
காவல்துறை சார்பில் சிறப்பு மனு விசாரணை முகாம்
திருவண்ணாமலையில் காவல்துறை சார்பில் சிறப்பு மனு விசாரணை முகாம் போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் நடந்தது.
19 July 2023 3:41 PM IST
காஞ்சி, நல்லவன்பாளையத்தில் இன்று மின்வினியோகம் நிறுத்தம்
காஞ்சி, நல்லவன்பாளையத்தில் இன்று மின்வினியோகம் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
19 July 2023 3:29 PM IST
ஆன்லைன் மோசடியில் இழந்த பணத்தை மீட்டு பெண்ணிடம் ஒப்படைப்பு
பரிசுப்பொருள் வழங்குவதாக கூறி பெண்ணிடம் மர்மநபர்கள் ஆன்லைனில் மோசடி செய்த பணத்தை சைபர் கிரைம் போலீசார் மீட்டு ஒப்படைத்தனர்.
19 July 2023 3:22 PM IST
தி.மு.க.ஆட்சி ஏற்படும்போதெல்லாம் ஜவ்வாதுமலை வளர்ச்சியடைகிறது
தி.மு.க.ஆட்சி ஏற்படும்போதெல்லாம் ஜவ்வாதுமலை வளர்ச்சியடைகிறது என அமைச்சர் எ.வ.வேலு பெருமிதத்துடன் கூறினார்.
19 July 2023 12:26 AM IST
கோட்டை வேம்புலி அம்மன் கோவிலில் ஆடி வெள்ளி விழா-நாளை தொடங்குகிறது
ஆரணி கோட்டை வேம்புலி அம்மன் கோவிலில் ஆடி வெள்ளி விழா நாளை தொடங்குகிறது.
19 July 2023 12:22 AM IST
ரூ.25 லட்சம் மதிப்பில் காளை சிலையுடன் கூடிய ரவுண்டானா
திருவண்ணாமலையில் ரூ.25 லட்சம் மதிப்பில் காளை சிலையுடன் கூடிய ரவுண்டானாவை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்துவைத்தார்.
19 July 2023 12:19 AM IST
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டு சிறை
போளூர் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து போக்சோ கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது. மற்றொரு சம்பவத்தில் சிறுமி பலாத்கார வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
19 July 2023 12:16 AM IST
தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் ரூ.20 லட்சம் நகை, பணம் திருட்டு
செய்யாறில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் மர்மநபர்கள் பூட்டை உடைத்து ரூ.20 லட்சம் நகைகளை திருடிவிட்டு தப்பி உள்ளனர்.
19 July 2023 12:15 AM IST
கல்குவாரி குட்டையில் மூழ்கிய வாலிபர் பிணமாக மீட்பு
வாணாபுரம் அருகே கல் குவாரி குட்டையில் மூழ்கிய வாலிபர் பரிதாபமாக இறந்தார். அவரது உடல் 3 நாட்களுக்கு பிறகு தண்ணீரில் மிதந்தது.
19 July 2023 12:14 AM IST









