திருவண்ணாமலை

திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையத்தில் 2 பஸ்கள் மோதி விபத்து
திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையத்தில் 2 பஸ்கள் மோதி விபத்துக்குள்ளாயின. அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதிப்பட நேர்ந்தது.
27 Jun 2023 10:47 PM IST
அரசு பள்ளி மாணவர்கள் உயர்கல்வி பெறுவதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி
பிளஸ்-2 முடித்த அரசு பள்ளி மாணவர்கள் உயர்கல்வி பெறுவதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் அவர்கள் உயர்கல்வி பெற உதவும் வகையில் வங்கிக்கடன் வழங்க ஆலோசனையும், சாதிச்சான்றிதழ், ஆதார் அட்டை வழங்க சிறப்பு முகாமும் நடந்தது.
27 Jun 2023 10:40 PM IST
காரில் தப்பி வந்த கொள்ளையர்களை சினிமா பாணியில் துரத்தி பிடித்த போலீசார்-திருவண்ணாமலையில் பரபரப்பு
பண்ருட்டியில் கொள்ளையடித்து விட்டு அங்கு திருடிய காரில் தப்பி தலைமறைவான கொள்ளையர்களை நேற்று சினிமா பாணியில் துரத்திச்சென்று திருவண்ணாமலையில் போலீசார் மடக்கி பிடித்தனர்.
27 Jun 2023 7:19 PM IST
மலைவாழ் மக்கள் சங்கத்தினர் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம்
ஆரணி கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் பள்ளி மாணவர்களுடன் இசைவாத்தியங்களை அடித்தவாறு ஊர்வலமாக வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
27 Jun 2023 4:43 PM IST
உழவர் பயிற்சி நிலையத்தின் மூலம் கிராம அளவிலான விவசாயிகள் பயிற்சி
உழவர் பயிற்சி நிலையத்தின் மூலம் கிராம அளவிலான விவசாயிகள் பயிற்சி நடைபெற்றது.
27 Jun 2023 4:10 PM IST
ஆரணி கோட்டை வேம்புலி அம்மன் கோவிலில் வருடாபிஷேக விழா
ஆரணி கோட்டை வேம்புலி அம்மன் கோவிலில் வருடாபிஷேக விழா நடைபெற்றது.
27 Jun 2023 3:58 PM IST
5-ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு, ஆன்லைன் மூலம் திறனாய்வு மதிப்பீடு
பெரிய கொழப்பலூர் தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு, ஆன்லைன் மூலம் திறனாய்வு மதிப்பீடு நடந்தது.
27 Jun 2023 3:37 PM IST
வந்தவாசியில் 'போதை வேண்டாமே' விழிப்புணர்வு நிகழ்ச்சி
வந்தவாசிவந்தவாசி அரசினர் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் காவல் துறை சார்பில் 'போதை வேண்டாமே' விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர்...
27 Jun 2023 3:31 PM IST
தக்காளி விலை கிலோ ரூ.90 ஆக உயர்ந்ததால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி
திருவண்ணாமலை மாவட்ட பகுதியில் தக்காளி விலை கிலோ ரூ.90 ஆக உயர்ந்ததால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
27 Jun 2023 3:28 PM IST
ஆந்திர முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை
திருவண்ணாமலை ஆசிரம விடுதியில் ஆந்திர முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
27 Jun 2023 12:15 AM IST
மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் தீக்குளிக்க முயன்ற தொழிலாளி
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் தொழிலாளி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது
27 Jun 2023 12:15 AM IST
குரு பவுர்ணமியையொட்டி கிரிவலப்பாதையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூய்மையாக வைத்திருக்க வேண்டும்-கலெக்டர்
திருவண்ணாமலையில் குரு பவுர்ணமி கிரிவலத்தையொட்டி முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் கிரிவலப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்று கலெக்டர் முருகேஷ் ஆலோசனை வழங்கி பேசினார்.
26 Jun 2023 8:46 PM IST









