திருவண்ணாமலை

17 டன் விதைகள் விற்பனை செய்ய தடை
திருவண்ணாமலை மாவட்டத்தில் 17 டன் விதைகள் விற்பனை செய்ய தடை விதித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
21 Jun 2023 5:37 PM IST
வந்தவாசி அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ.5 ஆயிரம் திருட்டு
வந்தவாசி அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்த மர்மநபர்கள் ரூ.5 ஆயிரம் மற்றும் கண்காணிப்பு கேமராவை திருடிச்சென்றுள்ளனர்.
21 Jun 2023 5:29 PM IST
மாற்றுத்திறனாளிக்கான குறை தீர்வு நாள் கூட்டம்
கீழ்பென்னாத்தூர் தாலுகா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிக்கான குறை தீர்வு நாள் கூட்டம் கோட்டாட்சியர் தலைமையல் நடந்தது.
21 Jun 2023 3:17 PM IST
சாராய விற்பனையில் ஈடுபட்ட 983 பேர் கைது-ஒரே மாதத்தில் நடவடிக்கை
திருவண்ணாமலை மாவட்டத்தில் சாராய வேட்டை நடவடிக்கையில் ஈடுபட்ட போலீசார் ஒரே மாதத்தில் 983 பேரை கைது செய்துள்ளனர்.
21 Jun 2023 3:04 PM IST
டாஸ்மாக் கடைக்கு தீ வைத்த வாலிபர் கைது
திருவண்ணாமலை அருகே டாஸ்மாக் கடைக்கு தீ வைத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
20 Jun 2023 9:57 PM IST
விவசாயிகளை அச்சுறுத்தும் காட்டெருமைகள்
செங்கம் அருகே விவசாயிகளை அச்சுறுத்தும் காட்டெருமைகள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
20 Jun 2023 8:02 PM IST
காசநோய் விழிப்புணர்வு கருத்தரங்கு
வந்தவாசியில் காசநோய் விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.
20 Jun 2023 8:00 PM IST
புதிய ரேஷன் கடை கட்டிடம்
முருகமங்கலம் கிராமத்தில் புதிய ரேஷன் கடை கட்டிடத்தை சேவூர் எஸ்.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
20 Jun 2023 7:56 PM IST
போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை பெற பதிவு செய்யலாம்
ஆதிதிராவிடர் மாணவர்கள் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை பெற பதிவு செய்யலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
20 Jun 2023 7:54 PM IST
அதிகபட்சமாக தண்டராம்பட்டில் 47.6 மில்லி மீட்டர் மழை
திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகபட்சமாக தண்டராம்பட்டில் 47.6 மில்லி மீட்டா் மழை பெய்தது. மழையின் காரணமாக பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டது.
20 Jun 2023 7:50 PM IST











