திருவண்ணாமலை

வேளாண்துறையை கண்டித்து கட்சி சார்பற்ற விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
தரமற்ற நிலக்கடலை விதை வழங்குவதாக கூறி வேளாண்துறையை கண்டித்து கட்சி சார்பற்ற விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
12 Jun 2023 4:40 PM IST
தலையாம்பள்ளத்தில் கழிவுநீர் சூழ்ந்த கிராம நிர்வாக அலுவலகம்
தலையாம்பள்ளத்தில் கிராம நிர்வாக அலுவலகம் தண்ணீர் சூழ்ந்து காணப்படுவதால் அதனை சீரமைத்து வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
12 Jun 2023 4:36 PM IST
வந்தவாசி அருகே பயிருக்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற விவசாயி கிணற்றில் தவறி விழுந்து பலி
வந்தவாசி அருகே பயிருக்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற விவசாயி கிணற்றில் தவறி விழுந்து பலியானார்.
12 Jun 2023 3:18 PM IST
முன்னாள் தி.மு.க. பிரமுகர் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார் எரிப்பு
திருவண்ணாமலையில் முன்னாள் தி.மு.க. பிரமுகர் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த காரை எரித்த மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
11 Jun 2023 9:36 PM IST
தூக்கில் தொங்கிய நிலையில் முதியவர் பிணம்
செய்யாறு அருகே தூக்கில் தொங்கிய நிலையில் முதியவர் பிணமாக கிடந்தார்.
11 Jun 2023 6:54 PM IST
திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் குவிந்த பொதுமக்கள்
கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் நாளை திறக்கப்படுவதால் திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் பொதுமக்கள் குவிந்தனர்.
11 Jun 2023 6:22 PM IST
பா.ம.க. தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களுக்கு பணி நியமன உத்தரவு
தச்சூர் கிராமத்தில் பா.ம.க. தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது.
11 Jun 2023 6:19 PM IST
மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பெண் சாவு
கண்ணமங்கலம் அருகே மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பெண் பரிதாபமாக இறந்தார்.
11 Jun 2023 5:32 PM IST
கடையை காலி செய்ய கூறியதால் உரிமையாளருக்கு கத்திக்குத்து
படவேடு அருகே கடையை காலி செய்ய கூறியதால் கடை உரிமையாளரை கத்தியால் குத்திய ராணுவ வீரரின் மனைவி உள்பட இருதரப்பினரை சேர்ந்த 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
11 Jun 2023 5:30 PM IST
மாற்றுத்திறனாளிகளுக்கு குறை தீர்வு கூட்டம்
ஆரணியில் மாற்றுத்திறனாளிகளுக்கு குறை தீர்வு கூட்டம் 13-ந் தேதி நடக்கிறது
11 Jun 2023 5:28 PM IST
அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது
11 Jun 2023 5:26 PM IST
மான்களுக்கு பொதுமக்கள் உணவு பொருட்கள் வழங்குவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
திருவண்ணாமலையில் கிரிவலப்பாதையில் வனப்பகுதிகளில் உள்ள மான்களுக்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் உணவு பொருட்கள் வழங்குவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வனத்துறையினருக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
11 Jun 2023 5:24 PM IST









