திருவண்ணாமலை

கோவில் பூட்டை உடைத்து உண்டியலில் இருந்த ரூ.1 லட்சம் திருட்டு
ஆரணி அருகே கோவில் பூட்டை உடைத்து உண்டியலில் இருந்த ரூ.1 லட்சத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
11 Jun 2023 5:23 PM IST
மினிவேன் கவிழ்ந்து பெண் சாவு
போளூர் அருகே மினிவேன் கவிழ்ந்து பெண் பரிதாபமாக இறந்தார்.
11 Jun 2023 5:19 PM IST
வங்கி கணக்குகள் தொடங்க சிறப்பு முகாம்கள்
கீழ்பென்னாத்தூர் சுற்றியுள்ள கிராமங்களில் வங்கி கணக்குகள் தொடங்க சிறப்பு முகாம்கள் நடந்தது.
11 Jun 2023 5:16 PM IST
கடனை திருப்பி கேட்டவருக்கு கத்திக்குத்து
கீழ்பென்னாத்தூர் அருகே கடனை திருப்பி கேட்டவருக்கு கத்தியால் குத்தியவரை போலீசார் தேடி வருகின்றனர்.
10 Jun 2023 10:28 PM IST
தாசில்தார் தலைமையில் சாராய வேட்டை
ஆரணி மலைப்பகுதிகளில் தாசில்தார் தலைமையில் சாராய வேட்டை நடந்தது.
10 Jun 2023 10:05 PM IST
ரூ.120 கோடியில் 4 வழி சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி
தண்டராம்பட்டு வழியாக அரூர் வரை ரூ.120 கோடியில் 4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி நடக்கிறது. இதனை அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு செய்தார்.
10 Jun 2023 6:41 PM IST
தூய்மை நகருக்கான மக்கள் இயக்கம் மூலம் ஒட்டுமொத்த தூய்மை பணி
திருவண்ணாமலை நகராட்சியில் தூய்மை நகருக்கான மக்கள் இயக்கம் மூலம் ஒட்டுமொத்த தூய்மை பணி நடந்தது.
10 Jun 2023 6:32 PM IST
அய்யங்குளம் தூர்வாருவதற்காக தண்ணீர் வெளியேற்றும் பணி தீவிரம்
திருவண்ணாமலை அய்யங்குளம் தூர்வாருவதற்காக தண்ணீர் வெளியேற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
10 Jun 2023 6:31 PM IST
தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 155 வழக்குகள் முடித்து வைப்பு
திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்த தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றத்தில் 155 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு தீர்வு காணப்பட்டது.
10 Jun 2023 5:56 PM IST
வட்டார வளர்ச்சி அலுவலர் பொறுப்பேற்பு
கீழ்பென்னாத்தூரில் வட்டார வளர்ச்சி அலுவலர் பொறுப்பேற்றார்.
10 Jun 2023 5:55 PM IST











