திருவண்ணாமலை

கலெக்டரை கண்டித்து டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்

கலெக்டரை கண்டித்து டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலையில் கலெக்டரை கண்டித்து டாக்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
2 Jun 2023 4:14 PM IST
கிரிவலப்பாதையில் மான்கள்

கிரிவலப்பாதையில் மான்கள்

கிரிவலப்பாதையில் மான்கள்
2 Jun 2023 4:11 PM IST
ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து தீக்குளிக்க முயற்சி

ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து தீக்குளிக்க முயற்சி

திருவண்ணாமலையில் ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து தீக்குளிக்க முயற்சி செய்தனர். பின்னர் அதிகாரிகள் 2 வீடுகளை இடித்து அகற்றினர்.
2 Jun 2023 4:09 PM IST
நேரடி கொள்முதல் நிலையத்துக்கு கேக் வெட்டி கொண்டாடிய விவசாயிகள்

நேரடி கொள்முதல் நிலையத்துக்கு கேக் வெட்டி கொண்டாடிய விவசாயிகள்

மூடப்படாமல் தொடர்ந்து இயங்கிய நேரடி கொள்முதல் நிலையத்துக்கு விவசாயிகள் கேக் வெட்டி கொண்டாடினர்.
2 Jun 2023 4:06 PM IST
வைகாசி விசாக பெருவிழா

வைகாசி விசாக பெருவிழா

ஆரணி கோவில்களில் வைகாசி விசாக பெருவிழா நடந்தது.
2 Jun 2023 4:04 PM IST
வேளாண் திறன் வளர்ப்பு பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ்

வேளாண் திறன் வளர்ப்பு பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ்

வேளாண் திறன் வளர்ப்பு பயிற்சி முடித்த இளைஞர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
1 Jun 2023 10:34 PM IST
ஜமாபந்தி நிறைவு விழாவில் 322 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

ஜமாபந்தி நிறைவு விழாவில் 322 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

வந்தவாசியில் ஜமாபந்தி நிறைவு விழாவில் 322 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
1 Jun 2023 10:30 PM IST
மணக்கோலத்தில் தேர்வு எழுதிய மாணவி

மணக்கோலத்தில் தேர்வு எழுதிய மாணவி

திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கல்லூரியில் திருமண கோலத்தில் மாணவி தேர்வு எழுதினர்.
1 Jun 2023 10:27 PM IST
நிலம் அளப்பது தொடர்பான தகராறில் தாய்- மகன் கைது

நிலம் அளப்பது தொடர்பான தகராறில் தாய்- மகன் கைது

களம்பூர் அருகே நிலம் அளப்பது தொடர்பான தகராறில் தாய்-மகன் கைது செய்யப்பட்டனர்.
1 Jun 2023 10:18 PM IST
போலீஸ் ஏட்டு பணியிடை நீக்கம்

போலீஸ் ஏட்டு பணியிடை நீக்கம்

சாராய விற்பனையை தடுக்க தவறிய போலீஸ் ஏட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
1 Jun 2023 10:16 PM IST
மேகதாது விவகாரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்

மேகதாது விவகாரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்

மேகதாது விவகாரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
1 Jun 2023 10:14 PM IST
டாஸ்மாக் கடையை மாற்ற வேண்டும்

டாஸ்மாக் கடையை மாற்ற வேண்டும்

அத்திப்பாடி செல்லும் சாலையில் ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையை மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1 Jun 2023 10:07 PM IST