திருவண்ணாமலை

மின்சாரம் தாக்கி பெண் சாவு
ஆரணி அருகே மின்சாரம் தாக்கி பெண் பரிதாபமாக இறந்தார்.
5 Oct 2023 11:18 PM IST
தலைமை ஆசிரியரை அறையில் வைத்து பூட்டிய மாணவியின் தந்தை
வாணாபுரம் அருகே தலைமை ஆசிரியரை அலுவலக அறையில் வைத்து பூட்டிய மாணவியின் தந்தை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
5 Oct 2023 11:16 PM IST
டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் பலி
கரும்பு ஏற்றி வந்த டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் பரிதாபமாக இறந்தார்.
5 Oct 2023 11:13 PM IST
ரூ.10 கோடியில் 6435 புதிய எல்.இ.டி. மின்விளக்குகள்
திருவண்ணாமலையில் ரூ.10 கோடியில் 6435 புதிய எல்.இ.டி. மின்விளக்குகள் அமைக்கும் பணியை நகரமன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன் தொடங்கி வைத்தார்.
5 Oct 2023 10:50 PM IST
மதுபோதையில் தாறுமாறாக ஆட்டோ ஓட்டியவரால் பரபரப்பு
திருவண்ணாமலையில் மதுபோதையில் தாறுமாறாக ஆட்டோ ஓட்டியவரால் பரபரப்பு ஏற்பட்டது. விபத்து ஏற்படுத்தி விட்டு சாலையோரம் படுத்து தூங்கினார்.
5 Oct 2023 10:47 PM IST
ரூ.1 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல்
ஆரணியில் ரூ.1 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்து அதனை பதுக்கி வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
5 Oct 2023 10:43 PM IST
100 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு
கலசபாக்கம் தாலுகாவில் 100 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் அண்ணாதுரை எம்.பி., சரவணன் எம்.எல்.ஏ. சீர்வரிசை பொருட்களை வழங்கினர்.
5 Oct 2023 10:39 PM IST
மோட்டார்சைக்கிளில் சென்றவர் ஆட்டோ மோதி பலி
ஆரணி அருகே மோட்டார்சைக்கிள் மீது ஆட்டோ மோதியதில் தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.
5 Oct 2023 12:15 AM IST
ரூ.3 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
திருவண்ணாமலை அருகே கோவிலுக்கு சொந்தமான ரூ.3 கோடி மதிப்பிலான நிலத்தை ஆக்கிரமிப்பிலிருந்து இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர்.
4 Oct 2023 11:09 PM IST
ஸ்ரீ ராமச்சந்திரா சி.பி.எஸ்.இ. பள்ளி சார்பில் விழிப்புணர்வு பேரணி
சேவூர் கிராமத்தில் ஸ்ரீ ராமச்சந்திரா சி.பி.எஸ்.இ. பள்ளி சார்பில் மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
4 Oct 2023 11:03 PM IST
தி.மு.க. இளைஞர் அணி பொறுப்புகளுக்கான நேர்காணல்
திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி பொறுப்புகளுக்கான நேர்காணலை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, டாக்டர் எ.வ.,வே.கம்பன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
4 Oct 2023 10:57 PM IST
நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
மேல்மா சிப்காட் விரிவாக்கத்துக்கு நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
4 Oct 2023 10:47 PM IST









