திருவண்ணாமலை

கர்ப்பிணிகள் பரிசோதனைக்காக ரூ.15 கோடியில் வசதிகள்- துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி பேச்சு
கர்ப்பிணிகள் பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நவீன தொழில்நுட்ப கருவிகளுடன் சிறப்பு வசதிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்படுத்திக்கொடுத்துள்ளார் என சமுதாய வளைகாப்பு விழாவில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி பேசினார்.
4 Oct 2023 10:11 PM IST
மதுவில் விஷம் கலந்து குடித்து வாலிபர் தற்கொலை
சேத்துப்பட்டு அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
4 Oct 2023 5:04 PM IST
கரும்பு நிலுவை தொகையை தாமதமின்றி வழங்க விவசாயிகள் கோரிக்கை
கரும்பு நிலுவை தொகையை தாமதமின்றி வழங்க வேண்டும் என கீழ்பென்னாத்தூரில் நடந்த குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
4 Oct 2023 4:30 PM IST
90 ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் 2-ம் பருவ பயிற்சி
பெரணமல்லூர் வட்டார வள மையத்தில் 90 ஆசிரியர்களுக்கு 2-ம் பருவத்துக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.
4 Oct 2023 4:18 PM IST
டிரான்ஸ்பார்மரில் ஏறிய ஆடுமேய்க்கும் தொழிலாளி மின்சாரம் தாக்கி படுகாயம்
டிரான்ஸ்பார்மரில் ஏறிய ஆடுமேய்க்கும் தொழிலாளி மின்சாரம் தாக்கி தூக்கிவீசப்பட்டார்.
4 Oct 2023 3:50 PM IST
கிராமிய அஞ்சல் ஊழியர்கள் வேலை நிறுத்தம்
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராமிய அஞ்சல் ஊழியர்கள் நேற்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
4 Oct 2023 2:54 PM IST
குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்தில் பெண்கள் உரிமை ஆணைய சிறப்பு கண்காணிப்பாளர் ஆய்வு
குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்தில் தேசிய பெண்கள் உரிமை ஆணைய சிறப்பு கண்காணிப்பாளர் ஆய்வு செய்தார்.
3 Oct 2023 11:28 PM IST
ஓட்டலில் அசைவ உணவு சாப்பிட்ட3 பேருக்கு வாந்தி-மயக்கம்
செய்யாறில் உள்ள ஓட்டலில் அசைவ உணவு சாப்பிட்ட 3 பேருக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டதால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படடனர்.
3 Oct 2023 11:23 PM IST
போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மணக்கோலத்தில் தஞ்சம் அடைந்த காதல்ஜோடி
திருவண்ணாமலையில் திருமணம் செய்த காதல்ஜோடி பாதுகாப்பு கேட்டு மணக்கோலத்தில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
3 Oct 2023 11:18 PM IST
அரசு கலை கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
தேர்வு கட்டண உயர்வை கண்டித்து அரசு கலை கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
3 Oct 2023 11:13 PM IST
முன்னாள் ராணுவ வீரரின் வீட்டில் ரூ.12 லட்சம் நகை, பணம் திருட்டு
வாணாபுரம் அருகே முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் மர்மநபர்கள் 30 பவுன் நகைைய திருடிச்சென்றுள்ளனர்.
3 Oct 2023 11:09 PM IST
அனைத்து துறைகளின் திட்ட விளக்க கையேடு வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்
விவசாயிகளுக்கு அனைத்து துறைகளின் திட்ட விளக்க கையேடு வழங்க வேண்டும் என திருவண்ணாமலையில் நடந்த குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் வலியறுத்தி பேசினர்.
3 Oct 2023 6:44 PM IST









