திருவண்ணாமலை

திருவண்ணாமலை மிருகண்டா அணையில் இருந்து நாளை தண்ணீர் திறப்பு
2847.49 ஏக்கர் நிலம் பாசனவசதி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 May 2025 6:40 PM IST
சித்ரா பவுர்ணமி கிரிவலம்: 20 லட்சம் பக்தர்கள் எதிர்பார்ப்பு
ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலை கோவிலுக்கு வருகை தந்து கிரிவலம் செல்வது வழக்கம்.
2 May 2025 12:40 PM IST
சித்ரா பவுர்ணமி கிரிவலம்: திருவண்ணாமலையில் கூடுதல் ஏற்பாடுகள் - விஐபி தரிசனம் ரத்து
சித்திரை மாதம் வரும் சித்ரா பவுர்ணமி கிரிவலம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
22 April 2025 10:59 AM IST
திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் தொடக்கம்
பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக திருவண்ணாமலை விளங்குகிறது.
12 April 2025 2:15 PM IST
நீட் ஒழிப்பு போராட்டம் தேர்தலுக்காக போடும் நாடகம் - சீமான்
நீட் தேர்வு தொடர்பான அனைத்துக்கட்சி கூட்டம் என்பது நேர விரயம்தான் என்று சீமான் கூறியுள்ளார்.
6 April 2025 6:06 AM IST
முட்டை கேட்ட பள்ளி மாணவனை துடைப்பத்தால் தாக்கிய சத்துணவு ஊழியர்கள் கைது
சத்துணவில் முட்டை எங்கே என கேட்ட பள்ளி மாணவனை துடைப்பத்தால் தாக்கிய சத்துணவு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.
4 April 2025 6:56 PM IST
திருவண்ணாமலை: கொழுந்துவிட்டு எரியும் ஜவ்வாது மலை... தீயில் கருகிய அரிய வகை மூலிகைகள்
ஜவ்வாது மலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் அரிய வகை மரங்கள் மற்றும் மூலிகைகள் தீயில் கருகி நாசமாகின.
31 March 2025 7:12 PM IST
தெலுங்கு வருடப் பிறப்பு.. அருணாசலேஸ்வரர் கோவிலில் குவிந்த பக்தர்கள்
திருவண்ணாமலை கோவிலில் திரண்டிருந்த பக்தர்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
31 March 2025 12:26 PM IST
கிரிவல பாதையில் நிர்வாணமாக சென்ற சாமியார் - தி.மலையில் பரபரப்பு
கிரிவல பாதையில் பக்தர் ஒருவர் நிர்வாணமாக கிரிவலம் மேற்கொண்டது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
30 March 2025 6:40 PM IST
திருவண்ணாமலை: நிலத்தகராறில் முன்விரோதம்... வீடு புகுந்து 4 பேருக்கு அரிவாள் வெட்டு
மாதவன் என்பவருக்கும் சேகருக்கும் நிலத்தகராறில் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்தது.
30 March 2025 3:44 PM IST
திருவண்ணாமலை: 3 சென்ட் இடத்திற்காக மூதாட்டி எரித்துக் கொலை
3 சென்ட் இடத்திற்காக மூதாட்டியை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
12 March 2025 7:09 PM IST
சிறுமியை ஆபாச படம் எடுத்து மிரட்டல் - 2 பெண்கள் கைது
சிறுமியை ஆபாச படம் எடுத்து மிரட்டிய 2 பெண்களை போலீசார் கைது செய்தனர்.
26 Feb 2025 10:36 AM IST









