திருவண்ணாமலை

விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
குடிப்பதற்கு மனைவி பணம் கொடுக்காததால் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
1 Aug 2023 7:15 PM IST
கார் தலைகீழாக கவிழ்ந்து விபத்து
திருவண்ணாமலை அருகே கார் தலைகீழாக கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
1 Aug 2023 7:11 PM IST
விஷம் குடித்து பிளஸ்-1 மாணவி தற்கொலை
திருவண்ணாமலையில் விஷம் குடித்து பிளஸ்-1 மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
1 Aug 2023 7:07 PM IST
சுதந்திர தின விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு கூட்டம்
திருவண்ணாமலையில் சுதந்திர தின விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் கலெக்டர் முருகேஷ் தலைமையில் நடந்தது.
1 Aug 2023 7:04 PM IST
சிறுபாலத்தில் கார் மோதி காஞ்சீபுரம் ஆசிரியை பலி
சேத்துப்பட்டு அருகே சிறுபாலத்தில் கார் மோதி காஞ்சீபுரம் ஆசிரியை பரிதாபமாக இறந்தார். கணவன், மகள் படுகாயம் அடைந்தனர்.
1 Aug 2023 7:02 PM IST
என்.எல்.சி.யை கண்டித்து விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்
செய்யாறில் என்.எல்.சி.யை கண்டித்து விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 Aug 2023 6:59 PM IST
குறைதீர்வு கூட்டத்தை விவசாயிகள் புறக்கணித்து வெளிநடப்பு
திருவண்ணாமலையில் நடந்த குறைதீர்வு கூட்டத்தை விவசாயிகள் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
1 Aug 2023 6:57 PM IST
கோவில் திருவிழாவில் இருதரப்பினரிடையே கடும் வாக்குவாதம்
வாணாபுரம் அருகே கோவில் திருவிழாவில் இரு தரப்பினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் உருவாகும் சூழ்நிலை உருவானதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
1 Aug 2023 6:55 PM IST
10 ரேஷன் கடைகளில் மலிவு விலை தக்காளி விற்பனை
திருவண்ணாமலை மாவட்டத்தில் 10 ரேஷன் கடைகளில் மலிவு விலை தக்காளி விற்பனை செய்யப்பட்டது.
1 Aug 2023 6:51 PM IST
ஆடி மாத பவுர்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கிரிவலம்
திருவண்ணாமலையில் ஆடி மாத பவுா்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். மேலும் அருணாசலேஸ்வரர் கோவிலில் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
1 Aug 2023 6:49 PM IST
கொலை வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை
கொலை வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஆரணி கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
31 July 2023 11:37 PM IST
நகரமன்ற கூட்டத்தில் 16 கவுன்சிலர்கள் வெளிநடப்பு
வந்தவாசியில் நடந்த நகரமன்ற கூட்டத்தில் தி.மு.க. கவுன்சிலர்கள் உள்பட 16 கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
31 July 2023 11:34 PM IST









