வேலூர்

மகளிர் உரிமைத்தொகைக்கு பதிவுசெய்ய வந்த மூதாட்டி மயங்கி விழுந்தார்
கே.வி.குப்பம் தாலுகா அலுவலகத்தில் மகளிர் உரிமைத்தொகைக்கு பதிவுசெய்ய வந்த மூதாட்டி மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
20 Sept 2023 12:00 AM IST
விமான நிலையத்தில் மீட்பு பணி குறித்து சிறப்பு பயிற்சி
வேலூர் விமான நிலையத்தில் தீயணைப்பு வீரர்களுக்கு மீட்பு பணி குறித்த சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
19 Sept 2023 11:56 PM IST
கப்பலில் பயணம் செய்யும் விநாயகர்
கப்பல் வடிவில் அமைக்கப்பட்ட விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
19 Sept 2023 12:29 AM IST
பாம்பு கடித்து சிறுவன் பலி
குடியாத்தம் அருகே பாம்பு கடித்து சிறுவன் பலியானான்.
18 Sept 2023 11:22 PM IST
9 இடங்களில் உதவி மையம் இன்று முதல் செயல்படும்
மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடர்பாக 9 இடங்களில் உதவி மையம் இன்று முதல் செயல்படுகிறது.
18 Sept 2023 11:18 PM IST
விநாயகர் சிலைகள் கரைக்கப்படும் இடத்தை போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
பேரணாம்பட்டில் விநாயகர் சிலைகள் கரைக்கப்படும் இடத்தை போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு செய்தார்.
18 Sept 2023 11:15 PM IST
விநாயகர் சிலை ஊர்வலத்தையொட்டி 1,200 போலீசார் பாதுகாப்பு
வேலூரில் விநாயகர் சிலை ஊர்வலத்தையொட்டி 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
18 Sept 2023 11:12 PM IST
லாரி மீது மோட்டார்சைக்கிள் மோதி 2 வாலிபர்கள் பலி
வேலூர் அருகே லாரி மீது மோட்டார்சைக்கிள் மோதி 2 பேர் உயிரிழந்தனர்.
18 Sept 2023 11:01 PM IST
உழவர் சந்தைகளில் 100 டன் காய்கறிகள், பழங்கள் விற்பனை
வேலூர் மாவட்ட உழவர் சந்தைகளில் 100 டன் காய்கறிகள், பழங்கள் விற்பனையாகி உள்ளது.
18 Sept 2023 10:58 PM IST
சிறுத்தை தாக்கி பசுமாடு பலி
கே.வி.குப்பம் அருகே சிறுத்தை தாக்கியதில் பசுமாடு பலியானது.
18 Sept 2023 10:54 PM IST
லாரி மீது மோட்டார்சைக்கிள் மோதி ஐ.டி.ஐ. மாணவர் பலி
நின்றுகொண்டிருந்த லாரி மீது மோட்டார்சைக்கிள் மோதி ஐ.டி.ஐ. மாணவர் பலியானார்.
18 Sept 2023 5:21 PM IST
கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
அணைக்கட்டு அருகே மர்ம நபர்கள் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்றுள்ளனர்.
18 Sept 2023 5:17 PM IST









