வேலூர்

ஓட்டல் சுவர் இடிந்து விழுந்ததில் கட்டிட மேஸ்திரி உள்பட 2 பேர் பலி
வேலூர் பழைய பஸ் நிலையத்தில் ஓட்டல் சுவர் இடிந்து விழுந்ததில் கட்டிட மேஸ்திரி உள்பட 2 பேர் பலியாகினர். மேலும் ஒரு பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
18 Sept 2023 5:14 PM IST
பா.ஜ.க. ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்
வேதனையை மட்டும் தந்த பா.ஜ.க. ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும் என்று வேலூரில் நடைபெற்ற தி.மு.க. முப்பெரும் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
17 Sept 2023 11:37 PM IST
நாடாளுமன்ற தேர்தலோடு, சட்டமன்ற தேர்தல் வந்தாலும் தி.மு.க. வெற்றியை தடுக்க முடியாது
நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்றத் தேர்தல் வந்தாலும் தி.மு.க. வெற்றியை தடுக்க முடியாது என்று அமைச்சர் துரைமுருகன் பேசினார்.
17 Sept 2023 11:34 PM IST
ரூ.98¾ லட்சத்தில் கதர் கிராம விற்பனை கூடம்
பள்ளிகொண்டாவில் ரூ.98¾ லட்சத்தில் கதர் கிராம விற்பனை கூடத்தை அமைச்சர் ஆர்.எஸ்.கண்ணப்பன் திறந்து வைத்தார்.
17 Sept 2023 11:31 PM IST
தி.மு.க.வை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது
தி.மு.க.வை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது என்று வேலூரில் நடந்த முப்பெரும் விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
17 Sept 2023 11:29 PM IST
இலங்கை தமிழர்களுக்கு 1,591 வீடுகள்
13 மாவட்டங்களில் உள்ள மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு புதிதாக கட்டப்பட்ட 1,591 வீடுகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.
17 Sept 2023 10:51 PM IST
பாம்பு கடித்ததில் முதியவர் பரிதாப சாவு
பாம்பு கடித்ததில் முதியவர் பரிதாபமாக இறந்தார்.
17 Sept 2023 10:33 PM IST
பூஜை பொருட்கள் வாங்க குவிந்த பொதுமக்கள்
வேலூரில் விநாயகர் சதுர்த்தியையொட்டி பூஜை பொருட்கள் வாங்க நேதாஜி மார்க்கெட்டில் பொதுமக்கள் குவிந்தனர்.
17 Sept 2023 10:32 PM IST
நெசவுத் தொழிலை அழிவில் இருந்து பாதுகாக்க வேண்டும்
நெசவுத் தொழிலை அழிவில் இருந்து பாதுகாக்க வேண்டும் என்று காங்கிரஸ் நெசவாளர் அணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
17 Sept 2023 10:31 PM IST
தந்தை பெரியார் உருவப்படத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
வேலூரில் தந்தை பெரியார் உருவப்படத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
17 Sept 2023 10:26 PM IST
நிதி நிறுவனத்தின் பூட்டை உடைத்து திருட முயற்சி
குடியாத்தத்தில் தனியார் நிதி நிறுவனத்தின் பூட்டை உடைத்து திருட முயற்சி நடந்தது. விபூதி, குங்குமம் தூவி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
17 Sept 2023 10:17 PM IST
2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
கஞ்சா கடத்திய வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
17 Sept 2023 10:15 PM IST









