வேலூர்

காய்கறிகளை சாலையில் கொட்டி கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல்
வேலூரில் காய்கறிகளை சாலையில் கொட்டி மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 80 பேர் கைது செய்யப்பட்டனர்.
13 Sept 2023 12:34 AM IST
பொய்கை வாரச்சந்தையில் விற்பனைக்கு குவிந்த மாடுகள்
பொய்கை வாரச்சந்தையில் நேற்று விற்பனைக்கு அதிக அளவில் மாடுகள் குவிந்தன.
13 Sept 2023 12:28 AM IST
இளநிலை உதவியாளர்களுக்கு பயிற்சி
அலுவலக நடைமுறைகள் குறித்து இளநிலை உதவியாளர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டது.
13 Sept 2023 12:24 AM IST
சிறை பணியாளர்களின் குழந்தைகளுக்கு காப்பகம்
வேலூர் ஜெயிலில் பணியாற்றும் சிறை பணியாளர்களின் குழந்தைகளுக்கு காப்பகம் திறக்கப்பட்டது.
13 Sept 2023 12:18 AM IST
பெண் கைதிகளுக்கு ஆரி கலை குறித்து பயிற்சி
வேலூர் ஜெயிலில் பெண் கைதிகளுக்கு ஆரி கலை குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.
13 Sept 2023 12:15 AM IST
வீட்டின் ஓட்டை பிரித்து 12 பவுன் நகை, பணம் திருட்டு
குடியாத்தம் அருகே வீட்டின் ஓட்டை பிரித்து 12 பவுன் நகை, பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர்.
13 Sept 2023 12:11 AM IST
ஒரே கிராமத்தை சேர்ந்த 7 பெண்கள் பலி
கர்நாடகா மாநிலத்துக்கு சுற்றுலா சென்றுவிட்டு திரும்பியபோது பஞ்சராகி நின்ற வேன் மீது, மினி லாரி மோதிய விபத்தில் 7 பெண்கள் உடல் நசுங்கி பலியானார்கள். 10 பேர் காயமடைந்தனர்.
12 Sept 2023 12:59 AM IST
பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
பள்ளிகொண்டா அருகே நடைபெற இருக்கும் தி.மு.க. முப்பெரும் விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் ஆய்வுசெய்தார்.
12 Sept 2023 12:16 AM IST
காகிதப்பட்டறை உழவர் சந்தை புனரமைக்கும் பணி தொடக்கம்
ரூ.42¾ லட்சத்தில் காகிதப்பட்டறை உழவர் சந்தை புனரமைக்கும் பணி தொடங்கியது.
12 Sept 2023 12:13 AM IST
விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி பெற சிறப்பு முகாம்
விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி பெற சிறப்பு முகாம் தாலுகா அலுவலகங்களில் 4 நாட்கள் நடக்கிறது.
12 Sept 2023 12:10 AM IST
பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும்
குடியாத்தத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள 2 டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என்று குறைதீர்வு கூட்டத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.
12 Sept 2023 12:04 AM IST
முற்றுகையிட முயன்ற பா.ஜ.க.வினர் 300 பேர் கைது
இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பா.ஜ.க.வினர் 300 பேர் கைது செய்யப்பட்டனர்.
12 Sept 2023 12:01 AM IST









