வேலூர்

பிரதமரின் காப்பீடு திட்டங்களில் பதிவு செய்வதற்கான முகாம்
பி.என்.பாளையம், புதூர் கிராமத்தில் பிரதமரின் காப்பீடு திட்டங்களில் பதிவு செய்வதற்கான முகாம் நடைபெற்றது.
10 Sept 2023 8:02 PM IST
குட்டியுடன் காட்டு யானைகள் அட்டகாசம்
பேரணாம்பட்டு அருகே குட்டியுடன் வந்த காட்டு யானைகள் விவசாய பயிர்களை சேதப்படுத்தின.
10 Sept 2023 7:54 PM IST
மின் நுகர்வோர் குறைதீர்வு கூட்டம்
காட்பாடியில் மின் நுகர்வோர் குறைதீர்வு கூட்டம் நாளை நடக்கிறது.
10 Sept 2023 7:47 PM IST
பாலாற்றில் ஆனந்த குளியல் போட்ட சிறுவர்கள்
தண்ணீர் வரத்து அதிகமானதால் பாலாற்றில் சிறுவர்கள் ஆனந்த குளியல் போட்டனர்.
10 Sept 2023 5:11 PM IST
டிரைவர் இல்லாமல் பஸ் ஓடியதால் 11 தொழிலாளர்கள் படுகாயம்
பேரணாம்பட்டு அருகே 100 நாள் திட்ட பணியாளர்களை ஏற்றாமல் சென்றதால் ஏற்பட்ட தகராறு காரணமாக தானாக பஸ் ஓடியதில் 11 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர்.
10 Sept 2023 12:35 AM IST
சுங்கச்சாவடியை முற்றுகையிட்ட தே.மு.தி.க.வினர் 42 பேர் கைது
கட்டண உயர்வை கண்டித்து சுங்கச்சாவடியை முற்றுகையிட்ட தே.மு.தி.க.வினர் 42 பேர் கைது செய்யப்பட்டனர்.
10 Sept 2023 12:30 AM IST
ஓடும் பஸ்சில்தான் ஏறுவோம் என அடம்பிடித்த கல்லூரி மாணவர்கள்
ஒடுகத்தூர் அருகே ஓடும் பஸ்சில்தான் ஏறுவோம் என்று கல்லூரி மாணவர்கள் அடம்பிடித்ததால் டிரைவர் ½ மணி நேரம் பஸ்சை நிறுத்தினார். இதனால் பயணிகள் அவதிக்குள்ளானார்கள்.
10 Sept 2023 12:27 AM IST
குளவி கொட்டி மூதாட்டி பலி
கே.வி.குப்பம் அருகே பேரனை காப்பாற்றிய மூதாட்டி குளவி கொட்டி இறந்தார்.
10 Sept 2023 12:21 AM IST
வேளாண் முன்னேற்ற குழுவுக்கான பயிற்சி முகாம்
மாச்சனூர் ஊராட்சியில் வேளாண் முன்னேற்ற குழுவுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.
10 Sept 2023 12:18 AM IST
திருச்சிக்கு கொண்டு செல்லப்படும் விநாயகர் சிலைகள்
வேலூர், ஆந்திராவில் இருந்து திருச்சிக்கு விநாயகர் சிலைகள் கொண்டு செல்லப்படுகிறது.
10 Sept 2023 12:15 AM IST
சதுப்பேரி ஏரியில் அதிகாரிகள் ஆய்வு
விநாயகர் சிலைகளை கரைப்பது குறித்து சதுப்பேரி ஏரியில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
10 Sept 2023 12:11 AM IST
தங்க கொடிமரத்தை சுற்றி கண்ணாடி கூண்டு அமைப்பு
வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில் தங்க கொடிமரத்தை சுற்றி கண்ணாடி கூண்டு அமைக்கப்பட்டு வருகிறது.
10 Sept 2023 12:07 AM IST









