வேலூர்

கோழிகளை விழுங்கிய 12 அடி நீள மலைப்பாம்பு
கோழிகளை விழுங்கிய 12 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது.
10 Sept 2023 12:03 AM IST
சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது
சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
9 Sept 2023 5:22 PM IST
லாரி மோதி டிராக்டர் டிரைவர் பலி
பேரணாம்பட்டில் லாரி மோதி டிராக்டர் டிரைவர் பலியானார். வழக்கை மாற்றி பதிவு செய்ததாகக்கூறி உறவினர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டதுடன், சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
8 Sept 2023 8:09 PM IST
பெருமாள், சிவலிங்கம் மீது சூரிய ஒளி படும் அதிசயம்
குடியாத்தம் மற்றும் ஆசனாம்பட்டில் பெருமாள், சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளிபடும் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
8 Sept 2023 8:01 PM IST
விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம்
மேல்பாடி போலீஸ் நிலையத்தில் விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம் நடந்தது.
8 Sept 2023 7:59 PM IST
சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாத வகையில் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்
விநாயகர் சதுர்த்தி விழாவை சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாத வகையில் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கலெக்டர் குமாரவேல்பாண்டியன் கூறினார்.
8 Sept 2023 6:37 PM IST
இலவச தையல் எந்திரங்கள் வழங்குவதற்கான நேர்காணல்
மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச தையல் எந்திரங்கள் வழங்குவதற்கான நேர்காணல் நடந்தது.
8 Sept 2023 6:36 PM IST














