வேலூர்

மனு அளிக்க ஆம்புலன்சில் வந்த மூதாட்டி
பாதுகாப்பு அளிக்கக்கோரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு ஆம்புலன்சில் மூதாட்டி ஒருவர் மனு அளிக்க வந்தார்.
1 Sept 2023 10:46 PM IST
வளர்ச்சித் திட்ட பணிகளை உதவி இயக்குனர் ஆய்வு
கணியம்பாடி ஒன்றியத்தில் வளர்ச்சித் திட்ட பணிகளை உதவி இயக்குனர் ஆய்வு மேற்கொண்டார்.
1 Sept 2023 10:41 PM IST
சாலையோரம் கொட்டப்படும் பழங்களால் சுகாதார சீர்கேடு
வேலூரில்சாலையோரம் கொட்டப்படும் பழங்களால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
1 Sept 2023 10:37 PM IST
வளர்ச்சித் திட்ட பணிகளை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
அணைக்கட்டு ஒன்றியத்தில் நடைபெறும் வளர்ச்சித் திட்ட பணிகளை கண்காணிப்பு அலுவலர் லட்சுமி பிரியா ஆய்வு செய்தார்.
31 Aug 2023 10:58 PM IST
போக்குவரத்து விதிகளை பின்பற்றினால் விபத்துகளை தவிர்க்கலாம்
வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை பின்பற்றினால் விபத்துகளை தவிர்க்கலாம் என்று வேலூர் சரக துணை போக்குவரத்து கமிஷனர் நெல்லையப்பன் கூறினார்.
31 Aug 2023 10:55 PM IST
சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்
காட்பாடியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
31 Aug 2023 10:53 PM IST
சர்வீஸ் சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு
ஆக்கிரமிப்பு அகற்றும் பணியால் சர்வீஸ் சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
31 Aug 2023 10:50 PM IST
வள்ளிமலை அருகே காட்டு யானை தாக்கி பெண் பலி
சித்தூரில் தம்பதியை கொன்ற காட்டு யானை, வள்ளிமலை பகுதியிலும் பெண்ணை தாக்கி கொன்றது. அதைத்தொடர்ந்து மயக்க ஊசி செலுத்தி காட்டு யானை பிடிக்கப்பட்டது.
31 Aug 2023 10:47 PM IST
3 மாடி கட்டிடம் இடித்து அகற்றம்
வேலூரில் 2-வது நாளாக ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது. அப்போது 3 மாடி கட்டிடம் இடித்து அகற்றப்பட்டது. இதில் நூலிழையில் பொக்லைன் டிரைவர் உயிர் தப்பினார்.
31 Aug 2023 10:43 PM IST
கிராம நிர்வாக அலுவலர் வேலை வாங்கித்தருவதாக ரூ.2½ லட்சம் மோசடி
கிராம நிர்வாக அலுவலர் வேலை வாங்கித்தருவதாக ரூ.2½ லட்சம் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வாலிபர் புகார் மனு அளித்துள்ளார்.
31 Aug 2023 10:40 PM IST
வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு
அடுக்கம்பாறை ஊராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு செய்தார்.
31 Aug 2023 10:37 PM IST
அரசு பள்ளிகளில் இலக்கிய மன்ற போட்டிகள்
அரசு பள்ளிகளில் இலக்கிய மன்ற போட்டிகள் நடந்தது. இதனை முதன்மை கல்வி அலுவலர் ஆய்வு செய்தார்.
31 Aug 2023 10:35 PM IST









