வேலூர்



36 ஆடுகள் பலியிட்டு நூதன வழிபாடு

36 ஆடுகள் பலியிட்டு நூதன வழிபாடு

பீஞ்சமந்தை மலை கிராமத்தில் 36 ஆடுகள் பலியிட்டு நூதன வழிபாடு நடத்தினர்.
31 Aug 2023 10:32 PM IST
வருவாய்த்துறை அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டம்

வருவாய்த்துறை அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டம்

பணியை புறக்கணித்து வருவாய்த்துறை அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.
30 Aug 2023 11:42 PM IST
சத்துணவு ஊழியர் சங்கத்தினர் மடியேந்தி போராட்டம்

சத்துணவு ஊழியர் சங்கத்தினர் மடியேந்தி போராட்டம்

வேலூரில் சத்துணவு ஊழியர் சங்கத்தினர் மடியேந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
30 Aug 2023 11:40 PM IST
5 ஆயிரம் பனை விதைகள் நடும் பணி

5 ஆயிரம் பனை விதைகள் நடும் பணி

ஓட்டேரி ஏரிக்கரையில் 5 ஆயிரம் பனை விதைகள் நடும் பணி நடைபெற்றது.
30 Aug 2023 11:38 PM IST
பாட்டிலில் பதப்படுத்தப்பட்டு வீசப்பட்ட குழந்தை உடல்

பாட்டிலில் பதப்படுத்தப்பட்டு வீசப்பட்ட குழந்தை உடல்

வேலூர் அருகே பாட்டிலில் பதப்படுத்தப்பட்டு வீசப்பட்ட குழந்தை உடல் கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
30 Aug 2023 11:35 PM IST
மணல் குவாரி அமைக்க 7 கிராம பொதுமக்கள் எதிர்ப்பு

மணல் குவாரி அமைக்க 7 கிராம பொதுமக்கள் எதிர்ப்பு

குடியாத்தம் தாலுகா கூத்தம்பாக்கம், அனங்காநல்லூர் கிராமங்களில் மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 7 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளரிடம் மனு அளித்தனர்.
30 Aug 2023 11:31 PM IST
நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

பரதராமியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது.
30 Aug 2023 11:28 PM IST
அரசு வேலை வாங்கித்தருவதாக காவலாளியிடம் ரூ.6¾ லட்சம் மோசடி

அரசு வேலை வாங்கித்தருவதாக காவலாளியிடம் ரூ.6¾ லட்சம் மோசடி

அரசு வேலை வாங்கித்தருவதாக காவலாளியிடம் ரூ.6½ லட்சம் மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
30 Aug 2023 11:26 PM IST
ஒற்றை யானை மீண்டும் அட்டகாசம்

ஒற்றை யானை மீண்டும் அட்டகாசம்

குடியாத்தம் அருகே ஒற்றை யானை மீண்டும் அட்டகாசத்தில் ஈடுபட்டது. அப்போது பயிர்கள் மற்றும் டிராக்டரை சேதப்படுத்தியதுடன், பொதுமக்களையும் விரட்டியது.
30 Aug 2023 11:23 PM IST
விவசாயிகளுக்கு நீடித்த நிலையான கரும்பு சாகுபடி பயிற்சி

விவசாயிகளுக்கு நீடித்த நிலையான கரும்பு சாகுபடி பயிற்சி

கூட்டுறவு சர்க்கரை ஆலையில் விவசாயிகளுக்கு நீடித்த நிலையான கரும்பு சாகுபடி பயிற்சி நடைபெற்றது.
30 Aug 2023 11:20 PM IST
3 மாதமாக எந்த பணியும் நடக்கவில்லை

3 மாதமாக எந்த பணியும் நடக்கவில்லை

ஒடுகத்தூர் பேரூராட்சி கூட்டத்தில், அடிப்படை வசதிகளை நிறைவேற்றவில்லை என்றுகூறி செயல் அலுவலரை கவுன்சிலர்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
30 Aug 2023 11:18 PM IST
வள்ளிமலை கோவில் உண்டியல் வருமானம் ரூ.4½ லட்சம்

வள்ளிமலை கோவில் உண்டியல் வருமானம் ரூ.4½ லட்சம்

வள்ளிமலை கோவில் உண்டியல் வருமானம் ரூ.4½ லட்சம் கிடைத்துள்ளது.
30 Aug 2023 12:09 AM IST