விழுப்புரம்

விழுப்புரத்தில்நகை செய்து தருவதாக கூறி விவசாயியிடம் மோசடி
விழுப்புரத்தில் நகை செய்து தருவதாக கூறி விவசாயியிடம் மோசடி செய்த 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
26 Oct 2023 12:15 AM IST
விழுப்புரத்தில் சர்வீஸ் சாலையில் மண் சரிவு
விழுப்புரம் ஜானகிபுரம் சர்வீஸ் சாலையில் மண் சரிவு ஏற்பட்டதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. ஆகவே இதனை உடனடியாக சரிசெய்ய வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
26 Oct 2023 12:15 AM IST
முன்விரோத தகராறில் 5 பேருக்கு கத்திவெட்டு
முன்விரோத தகராறில் 5 பேருக்கு கத்திவெட்டு விழுந்தது. இது குறித்து போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனா்.
26 Oct 2023 12:15 AM IST
பவுர்ணமி கிரிவலத்தையொட்டி விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரெயில்கள்
பவுர்ணமி கிரிவலத்தையொட்டி விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரெயில்கள் 28, 29-ந் தேதிகளில் இயக்கப்படுகிறது.
26 Oct 2023 12:15 AM IST
தனியார் நிறுவன பெண் ஊழியரிடம் நகை பறிப்பு
விழுப்புரத்தில் தனியார் நிறுவன பெண் ஊழியரிடம் நகையை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்ற 2 வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
26 Oct 2023 12:15 AM IST
தமிழ்நாடு பதிவுத்துறை மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறது :பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பேட்டி
தமிழ்நாடு பதிவுத்துறை மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறது என்று பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறினார்.
26 Oct 2023 12:15 AM IST
விக்கிரவாண்டியில் நவராத்திரி உற்சவம்
விக்கிரவாண்டியில் நவராத்திரி உற்சவம் நடைபெற்றது.
26 Oct 2023 12:15 AM IST
உயரம் குறைந்த மாற்றுத்திறனாளிகள் போராட்டம்
விழுப்புரத்தில் உயரம் குறைந்த மாற்றுத் திறனாளிகள் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.
26 Oct 2023 12:15 AM IST
அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் நகை-பணம் திருட்டு
விழுப்புரத்தில் அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் நகை-பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
25 Oct 2023 12:15 AM IST
வெவ்வேறு விபத்தில் 3 பேர் பலி
திண்டிவனம் அருகே நடந்த வெவ்வேறு விபத்தில் 3 பேர் பலியாகினர். மேலும் 9 போ் காயம் அடைந்தனர்.
25 Oct 2023 12:15 AM IST
தொடர் விடுமுறை முடிந்து சொந்த ஊரில் இருந்து திரும்பிச்செல்லும் பொதுமக்கள்
ஆயுத பூஜை தொடர் விடுமுறை முடிந்து சொந்த ஊரில் இருந்து திரும்பிச்சென்றவர்களால் பஸ், ரெயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
25 Oct 2023 12:15 AM IST
திராவிடம் என்றால் என்னவென்று தி.மு.க.வினருக்கே தெரியாது, என்னுடைய அரசியல் மாறுபட்டது-விழுப்புரம் பொதுக்கூட்டத்தில் சீமான் பரபரப்பு பேச்சு
என்னுடைய அரசியல் மாறுபட்டது என்றும், திராவிடம் என்றால் என்னவென்று தி.மு.க.வினருக்கே தெரியாது என்றும் விழுப்புரம் பொதுக்கூட்டத்தில் சீமான் பேசினார்.
25 Oct 2023 12:15 AM IST









