விழுப்புரம்

2-வது நாளாக ஆக்கிரமிப்புகள் அகற்றம்
விழுப்புரம் மருதூர் ஏரியில் 2-வது நாளாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
7 Aug 2022 12:32 AM IST
தளவானூரில் தண்ணீர் புகாமல் இருக்க முன்னெச்சரிக்கை பணிகளை கலெக்டர் ஆய்வு
வெள்ள அபாய எச்சரிக்கையை தொடர்ந்து தளவானூர் குடியிருப்புகளில் தண்ணீர் புகாமல் இருக்க நடந்து வரும் முன்னெச்சரிக்கை பணிகளை கலெக்டர் மோகன் நேரில் ஆய்வு மேற்கொண்டு ஆற்றுப்படுகையை சமப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளார்.
7 Aug 2022 12:29 AM IST
விஷம் குடித்து விவசாயி தற்கொலை
மேல்மலையனூர் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
7 Aug 2022 12:22 AM IST
மோட்டார் சைக்கிளில் 1½ கிலோ கஞ்சா கடத்தல்
மோட்டார் சைக்கிளில் 1½ கிலோ கஞ்சா கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
7 Aug 2022 12:16 AM IST
அரசு ஊழியர் உள்பட 2 பேர் சாவு
தனித்தனி விபத்தில் அரசு ஊழியர் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
7 Aug 2022 12:13 AM IST
கலவரத்தை கட்டுப்படுத்த போலீசாருக்கு பயிற்சி
விழுப்புரத்தில் கலவரத்தை கட்டுப்படுத்த போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
7 Aug 2022 12:09 AM IST
கல்லூரி மாணவர் கொலை வழக்கில் ஈடுபட்ட 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
திருவெண்ணெய்நல்லூர் அருகே கல்லூரி மாணவர் கொலை வழக்கில் ஈடுபட்ட 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
7 Aug 2022 12:06 AM IST
விழுப்புரத்தில் தபால் ஊழியர்கள் பேரணி
விழுப்புரத்தில் தபால் ஊழியர்கள் பேரணி நடந்தது.
7 Aug 2022 12:03 AM IST
போதை பொருட்கள் கடத்துபவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்
தொடர்ந்து போதை பொருட்கள் கடத்துபவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று கலெக்டர் மோகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
7 Aug 2022 12:00 AM IST
மோட்டார் சைக்கிள்கள் திருடிய 2 வாலிபர்கள் கைது
செஞ்சி அருகே மோட்டார் சைக்கிள்கள் திருடிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனா்.
5 Aug 2022 10:51 PM IST
விழுப்புரத்தில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசை கண்டித்து விழுப்புரத்தில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினா்.
5 Aug 2022 10:49 PM IST
390 ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றும் பணி தொடங்கியது
விழுப்புரம் மருதூர் ஏரியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 390 வீடுகளை அகற்றும் பணி நடந்தது. அப்போது அதிகாரிகளுடன் ஆக்கிரமிப்பாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
5 Aug 2022 10:40 PM IST









