விழுப்புரம்

தனியார் வங்கி ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
திண்டிவனத்தில் தனியார் வங்கி ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
27 Oct 2023 12:15 AM IST
காலை சிற்றுண்டி திட்டத்தை வழங்கக்கோரி சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் சாலை மறியல்-60 பேர் கைது
காலை சிற்றுண்டி திட்டத்தை வழங்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் 60 பேர் கைது செய்யப்பட்டனர்.
27 Oct 2023 12:15 AM IST
வடகிழக்கு பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும்-கூடுதல் தலைமை செயலாளர் உத்தரவு
வடகிழக்கு பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதமாகவும், முழு அக்கறையுடனும் மேற்கொள்ள வேண்டுமென கூடுதல் தலைமை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் உத்தரவிட்டார்.
27 Oct 2023 12:15 AM IST
செஞ்சி அருகே பச்சிளம் குழந்தை திடீர் சாவு
செஞ்சி அருகே பச்சிளம் ஆண் குழந்தை திடீரென இறந்த சம்பவம் குறித்து போலீசாா் விசாரணை நடத்தி வருகின்றனர்.
27 Oct 2023 12:15 AM IST
விக்கிரவாண்டி அருகே லாரி மோதி பள்ளத்துக்குள் பாய்ந்த சரக்கு வாகனம்
விக்கிரவாண்டி அருகே லாரி மோதி பள்ளத்துக்குள் சரக்கு வாகனம் பாய்ந்த விபத்தில் 3 பேர் காயமடைந்தனர்.
27 Oct 2023 12:15 AM IST
மின்சாரம் தாக்கி கணவன்-மனைவி பலி
மேல்மலையனூர் அருகே வயலில் மின்மோட்டார் மூலம் தண்ணீர் பாய்ச்ச முயன்ற போது மின்சாரம் தாக்கி கணவன்-மனைவி இருவரும் உயிரிழந்தனர்.
27 Oct 2023 12:15 AM IST
மாவட்ட அளவில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான கலைத்திருவிழா போட்டிகள்
மாவட்ட அளவில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான கலைத்திருவிழா போட்டிகள் நடைபெற்றன.
27 Oct 2023 12:15 AM IST
கோலியனூர் ஒன்றியத்தில் பயன்பாடின்றி நிற்கும் குப்பை சேகரிக்கும் பேட்டரி வாகனங்கள்
கோலியனூர் ஒன்றியத்தில் குப்பை சேகரிப்பதற்கான பேட்டரி வாகனங்கள் பயன்பாடின்றி நிற்கின்றன.
27 Oct 2023 12:15 AM IST
மேல்மலையனூர்அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் பரிவேட்டை விழா
மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் பரிவேட்டை விழா நடைபெற்றது.
26 Oct 2023 6:15 AM IST
அரசு குழந்தைகள் இல்லத்தில் தங்கி படிக்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்
விழுப்புரம் அரசு குழந்தைகள் இல்லத்தில் தங்கி படிக்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.
26 Oct 2023 6:15 AM IST
ரூபாய் நோட்டுக்கள் அலங்காரத்தில் அபீதகுஜாம்பாள் அம்மன்
சி அருணாசலேஸ்வரர் கோவிலில் ரூபாய் நோட்டுக்கள் அலங்காரத்தில் அபீதகுஜாம்பாள் அம்மன் அருள்பாலித்தாா்.
26 Oct 2023 12:15 AM IST










