விருதுநகர்

சாட்சியாபுரத்தில் பாலம் அமைக்கும் பணி
சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் ரோட்டில் உள்ள சாட்சியாபுரத்தில் பாலம் அமைக்கும் பணிகளை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு செய்தார்.
22 Oct 2023 12:56 AM IST
அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
22 Oct 2023 12:54 AM IST
பட்டாசு பதுக்கிய பெண் மீது வழக்கு
பட்டாசு பதுக்கிய பெண் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
22 Oct 2023 12:52 AM IST
நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவிற்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்
நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவிற்கு மக்கள் தகுந்த பாடத்தினை புகட்டுவார்கள் என திண்டுக்கல் ஐ.லியோனி கூறினார்.
22 Oct 2023 12:38 AM IST
அனுமதி பெறாத குடோனுக்கு சீல்;1,400 பெட்டி பட்டாசுகள் பறிமுதல்
சிவகாசி அருகே அனுமதி பெறாத குேடானுக்கு சீல் வைத்ததுடன் அதில் பதுக்கிய 1,400 பெட்டி பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
21 Oct 2023 5:47 AM IST
கண்காணிப்பு கேமரா பொருத்த எதிர்ப்பு
அங்கன்வாடி மையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பணியாளர்கள் 1,040 செல்போன்களை பைகளில் கட்டி எடுத்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
21 Oct 2023 5:44 AM IST
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 28-ந் தேதி நடக்கிறது
21 Oct 2023 5:39 AM IST
ராஜபாளையத்தில் இருந்து ஆவரந்தைக்கு பஸ்கள் இயக்கப்படுமா?
ராஜபாளையத்தில் இருந்து ஆவரந்தைக்கு பஸ்கள் இயக்க வேண்டும் என மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
21 Oct 2023 5:34 AM IST
வீடுகளில் பட்டாசு பதுக்கும் நிலை
சாத்தூர் பகுதிகளில் வீடுகளில் பட்டாசு பதுக்கும் நிலை தொடர்கிறது.
21 Oct 2023 5:33 AM IST
வெம்பக்கோட்டை யூனியன் கவுன்சிலர்கள் கூட்டம்
வெம்பக்கோட்டை யூனியன் கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது.
21 Oct 2023 5:29 AM IST











