விருதுநகர்

பெண் போலீசை வீடியோ எடுத்து கேலி செய்து மீம்ஸ்

பெண் போலீசை வீடியோ எடுத்து கேலி செய்து மீம்ஸ்

பெண் போலீசை வீடியோ எடுத்து கேலி செய்து மீம்ஸ் வெளியிட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.
25 Sept 2023 1:43 AM IST
மாட்டு வண்டியில் மோட்டார் சைக்கிள் மோதி சகோதரர்கள் பலி

மாட்டு வண்டியில் மோட்டார் சைக்கிள் மோதி சகோதரர்கள் பலி

மாட்டு வண்டியில் மோட்டார்சைக்கிள் மோதி சகோதரர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
25 Sept 2023 1:42 AM IST
தென்னைகளை சாய்க்கும் காட்டு யானைகள்

தென்னைகளை சாய்க்கும் காட்டு யானைகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தென்னைகளை காட்டு யானைகள் சாய்த்து வருகின்றன.
25 Sept 2023 1:40 AM IST
15 வயது சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது-போக்சோ வழக்கில் அத்தை மகன் கைது

15 வயது சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது-போக்சோ வழக்கில் அத்தை மகன் கைது

15 வயது சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்த சம்பவத்தில் போக்சோ வழக்கில் சிறுமியின் அத்தை மகன் கைது செய்யப்பட்டார்.
24 Sept 2023 12:35 AM IST
பிரதோஷம், புரட்டாசி பவுர்ணமி:சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி

பிரதோஷம், புரட்டாசி பவுர்ணமி:சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி

பிரதோஷம், புரட்டாசி மாத பவுர்ணமியையொட்டி சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
24 Sept 2023 12:32 AM IST
பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு

பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு

புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.
24 Sept 2023 12:15 AM IST
4 சிறுவர்கள் திடீர் மாயம்

4 சிறுவர்கள் திடீர் மாயம்

நரிக்குடி அருகே 4 சிறுவர்கள் மாயமாகினர். இதுகுறித்து பெற்றோர் அளித்த புகாரின்பேரில் போலீசார் மாயமான சிறுவர்களை தேடி வருகின்றனர்.
24 Sept 2023 12:15 AM IST
கிராம வங்கி  ஓய்வு பெற்றோர் சங்க செயற்குழு கூட்டம்

கிராம வங்கி ஓய்வு பெற்றோர் சங்க செயற்குழு கூட்டம்

கிராம வங்கி ஓய்வு பெற்றோர் சங்க செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
24 Sept 2023 12:15 AM IST
விஷம் குடித்து பெண் தற்கொலை

விஷம் குடித்து பெண் தற்கொலை

விஷம் குடித்து பெண் தற்கொலை
24 Sept 2023 12:15 AM IST
மண் அள்ளிய டிராக்டர் பறிமுதல்

மண் அள்ளிய டிராக்டர் பறிமுதல்

மண் அள்ளிய டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.
24 Sept 2023 12:15 AM IST
புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு அலங்காரம்

புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு அலங்காரம்

புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு அலங்காரம்
24 Sept 2023 12:15 AM IST
மரத்தில் இருந்து தவறி விழுந்து வாலிபர் சாவு

மரத்தில் இருந்து தவறி விழுந்து வாலிபர் சாவு

மரத்தில் இருந்து தவறி விழுந்து வாலிபர் சாவு
24 Sept 2023 12:15 AM IST