பி.ஆர்.டி.சி. ஊழியர்கள் போராட்டம் வாபஸ்

பி.ஆர்.டி.சி. ஊழியர்கள் போராட்டம் வாபஸ்

முதல்-அமைச்சர் ரங்கசாமியுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து பி.ஆர்.டி.சி. ஊழியர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
29 Jun 2022 6:01 PM GMT
அரசு கல்லூரி உதவி பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

அரசு கல்லூரி உதவி பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

புதுவை அரசின் கலை அறிவியல் கல்லூரியில் பணிபுரியும் உதவி பேராசிரியர்கள் பதவி உயர்வு கோரி தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
29 Jun 2022 5:58 PM GMT
கதிர்காமம் அரசு மருத்துவமனை பயிற்சி டாக்டர்கள் போராட்டம்

கதிர்காமம் அரசு மருத்துவமனை பயிற்சி டாக்டர்கள் போராட்டம்

பாதுகாப்பு வழங்கக்கோரி கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பயிற்சி டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
29 Jun 2022 5:47 PM GMT
வருவாய்த்துறையின் சான்றிதழை கேட்கக்கூடாது

வருவாய்த்துறையின் சான்றிதழை கேட்கக்கூடாது

பிளஸ்-1 மாணவர் சேர்க்கைக்கு வருவாய்த்துறையின் சான்றிதழை கேட்கக்கூடாது என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார்.
29 Jun 2022 5:35 PM GMT
துணிப்பை கொடுத்து விழிப்புணர்வு

துணிப்பை கொடுத்து விழிப்புணர்வு

நாளை முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை என்பதால் துணிப்பை கொடுத்து விழிப்புணர்வு நடத்தினா்.
29 Jun 2022 5:32 PM GMT
புதுவையில் தூய்மை பள்ளிகளுக்கு விருது

புதுவையில் தூய்மை பள்ளிகளுக்கு விருது

புதுவையில் சுவச் வித்யாலயா புரஸ்கார்-2021-22ம் கல்வியாண்டுக்கான விருது வழங்கும் விழாவில் தூய்மை பள்ளிகளுக்கு விருது வழங்கப்பட்டது.
29 Jun 2022 5:26 PM GMT
வாய்க்காலில் வீசப்பட்ட பெண் சிசு சடலம் மீட்பு

வாய்க்காலில் வீசப்பட்ட பெண் சிசு சடலம் மீட்பு

திருநள்ளாறு அத்திப்படுகை வாய்க்காலில் வீசப்பட்ட பெண் சிசு சடலத்தை மீட்டனா்.
29 Jun 2022 5:19 PM GMT
12 மூட்டை கொரோனா நிவாரண அரிசி திருட்டு

12 மூட்டை கொரோனா நிவாரண அரிசி திருட்டு

காரைக்காலில் அரசு தொடக்கப்பள்ளியில் கொரோனா நிவாரணமாக வழங்க வைத்து இருந்த 12 மூட்டை அரிசி திருடிய தலைமை ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.
29 Jun 2022 5:11 PM GMT
புதுவையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 300-ஐ தாண்டியது

புதுவையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 300-ஐ தாண்டியது

புதுவை மாநிலத்தில் ஒரே நாளில் 80 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 300-ஐ தாண்டியுள்ளது.
29 Jun 2022 5:08 PM GMT
புதுவை அ.தி.மு.க. நிர்வாகிகள் யாருக்கு ஆதரவு?

புதுவை அ.தி.மு.க. நிர்வாகிகள் யாருக்கு ஆதரவு?

ஒற்றை தலைமை விவகாரத்தில் யாருக்கு ஆதரவு என்பது தொடர்பாக புதுவை அ.தி.மு.க. நிர்வாகிகள் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
29 Jun 2022 5:05 PM GMT
காதலனுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்

காதலனுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்

அரியாங்குப்பத்தில் வீட்டில் கடிதம் எழுதி வைத்து விட்டு காதலனுடன் சென்ற இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
29 Jun 2022 5:02 PM GMT
சிறுமியை சூடு வைத்து சித்ரவதை செய்த பெண் கைது

சிறுமியை சூடு வைத்து சித்ரவதை செய்த பெண் கைது

புதுவையில் பரிகார பூஜை செய்வதாக கூறி 13 வயது சிறுமியை சூடு வைத்து சித்ரவதை செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
29 Jun 2022 4:56 PM GMT