உங்கள் முகவரி

‘லிப்ட்’ பராமரிப்பில் நிபுணர்களின் குறிப்புகள்
நகர்ப்புறங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள் பெருகிவிட்ட நிலையில் அவற்றின் மேல் தளங்களுக்கு செல்ல, லிப்ட் வசதி செய்யப்படுவது வழக்கம்.
13 Jan 2018 3:30 AM IST
தண்ணீரில் கலந்துள்ள தனிமங்கள்
பொதுவாக, நாம் பயன்படுத்தும் தண்ணீரில் துத்தநாதம், நைட்ரேட் இரும்பு, காப்பர், சல்பைட் போன்ற பல்வேறு தனிம தாதுக்கள் கலந்திருக்கும் வாய்ப்புகள் உள்ளன.
13 Jan 2018 3:00 AM IST
வீட்டு மனையில் கட்டிட அமைப்பு
ஒரே மனையில் அல்லது அருகருகே உள்ள மனைகளில், ஒரே நேரத்தில் இரண்டு வீடுகளின் பூமி பூஜையை செய்து கட்டுமான பணிகளை தொடங்குவது கூடாது.
13 Jan 2018 2:30 AM IST
பத்திர பதிவை எளிதாக்கும் மின்னணு முத்திரை தாள்
வீடு, மனை அல்லது காலி இடங்களை வாங்குவது அல்லது விற்பது மற்றும் வாடகை மற்றும் குத்தகை போன்ற வணிகம் சம்பந்தப்பட்ட ஒப்பந்தங்கள் ஆகிய அனைத்தும் அவற்றிற்கேற்ற முத்திரைத்தாள் கட்டணம் செலுத்தப்பட்டு ஆவணங்களாக பதிவு செய்யப்படுகின்றன.
6 Jan 2018 10:15 AM IST
கட்டிட வலிமையை அறிய உதவும் சோதனைகள்
பல ஆண்டுகள் குடியிருப்பாக பயன்பட்டு வரும் பழைய கட்டிடங்களின் வலிமை மற்றும் தரம் பற்றி கவனம் எடுத்துக்கொள்வது மிகவும் அவசியம் என்று கட்டுமான வல்லுனர்கள் குறிப்பிடுகிறார்கள்.
6 Jan 2018 10:00 AM IST
மேல்தளம் அமைப்பதில் புதிய முறைகள்
கான்கிரீட் அமைப்பதற்கான முட்டு பலகைகள் மரம், இரும்பு, அலுமினியம், பிளாஸ்டிக் என்று வெவ்வேறு பொருட்கள் இன்றைய நிலையில் கிடைக்கின்றன.
6 Jan 2018 9:45 AM IST
வீடு கட்டுவதற்கு முன்பு மண் பரிசோதனை அவசியம்
சென்னையில் பெரும் பாலான இடங்கள் ஏரி அல்லது மற்ற நீர் நிலைகளுக்கு அருகே இருந்த பகுதிகளாக உள்ளன.
30 Dec 2017 3:00 AM IST
குறைந்த பட்ஜெட்டில் வீடு கட்ட உதவும் தொழில்நுட்பம்
கட்டிட அமைப்புகளில் கான்கிரீட் கலவையின் பங்கு தவிர்க்க முடியாத இடத்தில் உள்ளது.
23 Dec 2017 10:21 AM IST
அரசு உதவியுடன் மாடித்தோட்டம் அமைக்கலாம்
தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறையின் சார்பாக மேல்மாடிகளில் தோட்டம் அமைத்து பயிர் வளர்க்கும் திட்டத்தை அரசு ஊக்குவித்து வருகிறது.
23 Dec 2017 10:16 AM IST
வீடுகள் மறு சீரமைப்பு
பழைய வீடுகளை மறு சீரமைப்பு செய்யும்போது உபயோகமில்லாத பொருட்களைஅப்புறப்படுத்த வேண்டும். குறிப்பாக, பழைய பொருட் களிலிருந்து எதிர்மறை அலை வீச்சு வீடுகளில் பரவுவதாக அறியப்பட்டுள்ளது.
23 Dec 2017 10:12 AM IST
கட்டுமான பணியில் ஏற்படும் செலவுகள்
கட்டுமான பணிகள் சிறியதாக இருந்தாலும், பெரியதாக இருந்தாலும் அதன் செலவினங்களை கட்டுப்படுத்துவது முக்கியம்.
16 Dec 2017 4:00 AM IST
வளையும் தன்மை கொண்ட புதுமையான சுவர்கள்
நிலநடுக்கம் போன்ற இயற்கை சீற்றங்களால் கான்கிரீட் கட்டுமானங்கள் பாதிக்கப்படுவதை தடுக்க உலக அளவில் பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
16 Dec 2017 3:30 AM IST









