கிரிக்கெட்

லிட்ச்பீல்ட் அதிரடி சதம்.. இந்திய அணிக்கு கடின இலக்கு நிர்ணயித்த ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக லிட்ச்பீல்ட் 119 ரன்கள் குவித்தார்.
30 Oct 2025 6:52 PM IST
குஜராத் டைட்டன்ஸ் டூ சிஎஸ்கே..? அஸ்வினிடம் வாஷிங்டன் சுந்தர் சொன்ன தகவல்
குஜராத் அணியிலிருந்து வாஷிங்டன் சுந்தரை டிரேடிங் முறையில் சிஎஸ்கே வாங்க உள்ளதாக கூறப்பட்டது.
30 Oct 2025 5:28 PM IST
ஐ.பி.எல். 2026: கொல்கத்தா அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளர் நியமனம்
ஏற்கனவே தலைமை பயிற்சியாளராக இருந்த சந்திரகாந்த் பண்டிட் சமீபத்தில் விலகினார்.
30 Oct 2025 5:00 PM IST
சர்வதேச டி20 கிரிக்கெட்: 86 இன்னிங்ஸ்.. 150 சிக்சர்.. சூர்யகுமார் யாதவ் மாபெரும் சாதனை
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் சூர்யகுமார் யாதவ் இந்த சாதனையை படைத்தார்.
30 Oct 2025 4:43 PM IST
பயிற்சியின்போது பந்துதாக்கி 17 வயது இளம் ஆஸி. வீரர் மரணம்.. கிரிக்கெட் உலகில் சோகம்
மருத்துவமனையில் அவருக்கு 2 நாட்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
30 Oct 2025 3:52 PM IST
மகளிர் உலகக்கோப்பை: இந்திய வீராங்கனையின் சாதனையை தட்டிப்பறித்த மரிஜானே காப்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் காப் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
30 Oct 2025 3:26 PM IST
ஒருநாள் கிரிக்கெட்: ஆல் டைம் சிறந்த 5 இந்திய பேட்ஸ்மேன்களை தேர்வு செய்த மெக்ராத்
மெக்ராத் தேர்வு செய்தவர்களில் பல முன்னணி நட்சத்திரங்கள் இடம்பெறவில்லை.
30 Oct 2025 2:55 PM IST
மகளிர் உலகக் கோப்பை: இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு
மகளிர் உலகக்கோப்பையின் 2-வது அரையிறுதி ஆட்டம் இன்று நடைபெறுகிறது.
30 Oct 2025 2:36 PM IST
மீண்டும் களத்திற்கு திரும்பிய ரிஷப் பண்ட்
இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் நீண்ட நாட்களுக்கு பிறகு களத்திற்கு திரும்பியுள்ளார்
30 Oct 2025 11:24 AM IST
தனது உடல்நிலை குறித்து விளக்கம் அளித்த ஷ்ரேயாஸ் அய்யர்
அபாயக்கட்டத்தை தாண்டியதுடன், சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
30 Oct 2025 10:48 AM IST
மகளிர் உலகக் கோப்பை: முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி வரலாறு படைத்த தென் ஆப்பிரிக்கா
வோல்வார்ட் 169 ரன்களில் (20 பவுண்டரி, 4 சிக்சர்) கேட்ச் ஆனார்.
30 Oct 2025 7:43 AM IST
மகளிர் உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியா - ஆஸ்திரேலியா இன்று மோதல்
மழையால் ஆட்டத்தில் முடிவு கிடைக்காமல் போனால் மாற்று நாளான மறுநாளில் நடைபெறும்.
30 Oct 2025 6:24 AM IST









