பிற விளையாட்டு

மகளிர் உலகக்கோப்பை கபடி: இந்திய அணி அபாரம்.. தொடர்ந்து 4-வது வெற்றி
இந்திய அணி தனது 4-வது ஆட்டத்தில் உகாண்டாவுடன் இன்று மோதியது.
21 Nov 2025 8:15 PM IST
ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன்: லக்ஷயா சென் அரையிறுதிக்கு தகுதி
லக்ஷயா சென் காலிறுதியில் ஆயுஷ் ஷெட்டி உடன் மோதினார்.
21 Nov 2025 4:47 PM IST
உலகக் கோப்பை குத்துச்சண்டை : 7 இந்திய வீராங்கனைகள் தங்கம் வென்று அசத்தல்
இந்திய வீராங்கனைகள் பிரமாதமாக செயல்பட்டனர்.
21 Nov 2025 7:45 AM IST
மகளிர் உலகக்கோப்பை கபடி: நடப்பு சாம்பியன் இந்திய அணி ஹாட்ரிக் வெற்றி
இந்திய அணி தனது 3-வது ஆட்டத்தில் ஜெர்மனியுடன் மோதியது.
20 Nov 2025 6:37 PM IST
உலகக் கோப்பை குத்துச்சண்டை: இந்திய வீராங்கனை இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
தங்கம் அல்லது வெள்ளிப்பதக்கம் உறுதியாகியுள்ளது.
20 Nov 2025 12:30 PM IST
உலகக் கோப்பை குத்துச்சண்டை: 8 இந்தியர்கள் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
தங்கம் அல்லது வெள்ளிப்பதக்கம் கிடைப்பது உறுதியாகி இருக்கிறது.
19 Nov 2025 9:14 AM IST
எல்லா நாளும் பதக்கம் வெல்ல முடியாது -மனு பாக்கர்
உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் தோல்வியை தழுவினார்.
19 Nov 2025 7:57 AM IST
உலக துப்பாக்கி சுடுதல்: வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய வீரர்
குர்பிரீத் சிங் வென்ற 2-வது பதக்கம் இதுவாகும்
18 Nov 2025 7:30 AM IST
காமன்வெல்த் செஸ் போட்டி: சென்னை மாணவி அஸ்வினிகா வெண்கலப்பதக்கம் வென்றார்
16 வயதுக்கு உட்பட்ட பிரிவில் இந்தியா சார்பில் பங்கேற்ற தமிழக வீராங்கனை அஸ்வினிகா வெண்கலப்பதக்கத்தை தனதாக்கினார்.
18 Nov 2025 1:23 AM IST
காது கேளாதோர் ஒலிம்பிக்: இந்திய வீரர் தனுசுக்கு தங்கப்பதக்கம்
10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் தனுஷ் உலக சாதனையோடு தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.
17 Nov 2025 4:01 AM IST
கபடி வீரர்களுக்கு இதுதான் முக்கியம்.. கார்த்திகா கருத்து
இந்திய மகளிர் கபடி அணி தங்கம் வென்று அசத்தியது
16 Nov 2025 1:31 PM IST
உலகக் கோப்பை செஸ்: இந்திய வீரர் காலிறுதிக்கு முன்னேற்றம்
அர்ஜூன் எரிகைசி, அரோனியனை (அமெரிக்கா) எதிர்கொண்டார்.
16 Nov 2025 1:17 PM IST









