பிற விளையாட்டு

புரோ கபடி லீக்: புதிய விதிமுறைகள் அறிமுகம்
புரோ கபடி லீக் தொடரின் 12-வது சீசன் வருகிற 29-ந் தேதி தொடங்குகிறது.
23 Aug 2025 11:21 AM IST
தேசிய தடகள போட்டி: மகளிர் தொடர் ஓட்டத்தில் தமிழகத்துக்கு தங்கப்பதக்கம்
64-வது தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.
23 Aug 2025 6:56 AM IST
ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை
ஆசிய சாம்பியன்ஷிப்பில் தனிநபர் பிரிவில் கைப்பற்றிய 2-வது தங்கப்பதக்கம் இதுவாகும்
23 Aug 2025 6:37 AM IST
சின்கியுபீல்ட் கோப்பை செஸ்: 4-வது சுற்றில் குகேஷ் டிரா
சின்கியுபீல்ட் கோப்பை செஸ் போட்டி அமெரிக்காவில் உள்ள செயின்ட் லூயிஸ் நகரில் நடந்து வருகிறது.
23 Aug 2025 6:08 AM IST
தேசிய தடகளத்தில் தமிழக வீரர் சாதனை
தமிழக வீரர் டி.கே. விஷால் தங்கப்பதக்கத்தை தட்டித்தூக்கினார்.
22 Aug 2025 7:57 AM IST
ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டி... இந்திய அணி தங்கம் வென்றது
ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி கஜகஸ்தானில் உள்ள ஷிம்கென்ட் நகரில் நடந்து வருகிறது.
22 Aug 2025 6:35 AM IST
சின்கியுபீல்ட் கோப்பை செஸ்: 3-வது சுற்றில் பிரக்ஞானந்தா ‘டிரா’
3-வது சுற்று முடிவில் பாபியானோ கருனா, அரோனியன், பிரக்ஞானந்தா ஆகியோர் தலா 2 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளனர்.
22 Aug 2025 6:26 AM IST
இந்திய குத்துச்சண்டை சம்மேளன தலைவராக அஜய் சிங் மீண்டும் தேர்வு
இந்திய குத்துச்சண்டை சம்மேளன நிர்வாகிகளின் பதவி காலம் கடந்த பிப்ரவரி 2-ந் தேதியுடன் முடிவடைந்தது.
22 Aug 2025 6:14 AM IST
ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டி: இந்திய வீரர் தங்கம் வென்றார்
அனந்த்ஜீத் சிங் ஆசிய சாம்பியன்ஷிப் தனிநபர் பிரிவில் வென்ற முதல் தங்கமாகும்.
21 Aug 2025 8:13 AM IST
தேசிய தடகள போட்டி: 100 மீட்டர் ஓட்டத்தில் தமிழகத்தின் தனலட்சுமி, தமிழரசு முதலிடம்
முதல் நாளான நேற்று தமிழக வீரர், வீராங்கனைகள் முழுமையாக ஆதிக்கம் செலுத்தினர்
21 Aug 2025 7:40 AM IST
சின்கியுபீல்ட் கோப்பை செஸ்: தமிழக வீரர் குகேஷ் முதல் வெற்றி
பிரக்ஞானந்தாவிடம் தோல்வியை தழுவிய குகேசுக்கு இது முதல் வெற்றியாகும்.
21 Aug 2025 6:26 AM IST
ஆசிய சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதலில் நருகாவுக்கு தங்க பதக்கம்
ஆசிய விளையாட்டு போட்டிகளில் நருகா வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.
20 Aug 2025 9:42 PM IST









