பிற விளையாட்டு

ஆசிய சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதலில் நருகாவுக்கு தங்க பதக்கம்
ஆசிய விளையாட்டு போட்டிகளில் நருகா வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.
20 Aug 2025 9:42 PM IST
தேசிய தடகள போட்டி: தமிழக அணியில் 79 வீரர், வீராங்கனைகள்
தமிழக அணியில் 43 வீரர்களும் 36 வீராங்கனைகளும் இடம் பெற்றுள்ளனர்.
20 Aug 2025 7:35 AM IST
சின்கியுபீல்ட் கோப்பை செஸ்: வெற்றியுடன் தொடங்கிய பிரக்ஞானந்தா
தொடக்க நாளில் நடந்த முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா- குகேஷ் மோதினர்
20 Aug 2025 6:39 AM IST
ஆசிய துப்பாக்கி சுடுதல்: வெண்கலம் வென்ற மனு பாக்கர்
சிறப்பாக செயல்பட்ட இந்தியாவின் மனு பாக்கர் வெண்கலப் பதக்கம் வென்றார்
19 Aug 2025 5:05 PM IST
டைமண்ட் லீக் தொடர்: இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார் நீரஜ் சோப்ரா
உலக தடகள கூட்டமைப்பு சார்பில் டைமண்ட் லீக் போட்டி நடத்தப்படுகிறது.
19 Aug 2025 9:53 AM IST
ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு வெள்ளி
ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் கஜகஸ்தானில் உள்ள ஷிம்கென்ட் நகரில் நடைபெற்று வருகிறது.
19 Aug 2025 8:21 AM IST
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் கலந்து கொள்ள இருக்கும் பேட்மிண்டன் சகோதரிகளுக்கு வாழ்த்து
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் வருகிற 25-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை பாரீசில் நடக்கிறது.
19 Aug 2025 6:43 AM IST
தேசிய தடகள போட்டி: சென்னையில் நாளை தொடக்கம்
இந்த போட்டி தொடரில் மொத்தம் 700 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.
19 Aug 2025 12:22 AM IST
பேகா ஓபன் ஸ்குவாஷ்: இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை தோல்வி
அனாஹத் சிங் இறுதிப்போட்டியில் ஹபிபா ஹானியுடன் மோதினார்.
17 Aug 2025 10:21 PM IST
பேகா ஓபன் ஸ்குவாஷ்: இந்திய வீராங்கனை இறுதிப்போட்டிக்கு தகுதி
அனாஹத் சிங் , எகிப்தின் நூர் கபாகியை எதிர்கொண்டார்.
17 Aug 2025 1:56 PM IST
சிலேசியா டைமண்ட் லீக் : கிஷானே தாம்சன் தங்கம் வென்றார்
9.87 வினாடிகளில் இலக்கை கடந்து தங்கப்பதக்கத்தை வென்றார்
17 Aug 2025 1:28 PM IST
செயின்ட் லூயிஸ் செஸ் போட்டி: இந்திய வீரர் குகேசுக்கு 6-வது இடம்
அதிவேகமாக காய்களை நகர்த்தக்கூடிய பிளிட்ஸ் வடிவிலான போட்டி கடந்த இரு நாட்கள் நடந்தன.
17 Aug 2025 6:31 AM IST









