பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு அமைப்பை அழித்த இந்திய... ... ஜம்முவில் மீண்டும் பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்
Daily Thanthi 2025-05-09 01:09:59.0
t-max-icont-min-icon

பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு அமைப்பை அழித்த இந்திய ராணுவம்

இந்தியாவின் அதிரடி தாக்குதலில் லாகூர் வான் பாதுகாப்பு அமைப்பு சின்னாபின்னமானது. இது பாகிஸ்தானுக்கு பேரிடியாக அமைந்திருக்கிறது.

இந்தியா அனுப்பிய சுமார் 25 டிரோன்களை சுட்டு வீழ்த்தியதாகவும், அவை அனைத்தும் இஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட ஹரோப் டிரோன்கள் என்றும் பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பாளர் அகமது ஷெரீப் சவுத்ரி கூறினார்.

1 More update

Next Story