விடுதலைப்படை தாக்குதல்: பாகிஸ்தானின் பெரிய... ... ஜம்முவில் மீண்டும் பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்
Daily Thanthi 2025-05-09 01:33:58.0
t-max-icont-min-icon

விடுதலைப்படை தாக்குதல்: பாகிஸ்தானின் பெரிய மாகாணமான பலுசிஸ்தானில் குழப்பம்

பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் ராணுவத்தினரைக் குறிவைத்து பலுச் விடுதலைப் படை கடும் தாக்குதல் நடத்தியதால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.

சுதந்திர பலுசிஸ்தான் கேட்டு போராடும் போராளிகள் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

கிழக்கே இந்தியா, தென்மேற்கே பலுச் விடுதலைப் படை என ஒரே நேரத்தில் இருவேறு தாக்குதலை பாகிஸ்தான் எதிர்கொண்டு வருகிறது.

1 More update

Next Story