பாகிஸ்தானுக்கு பதிலடி.. வீடியோவை வெளியிட்டது... ... ஜம்முவில் மீண்டும் பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்
Daily Thanthi 2025-05-09 03:42:52.0
t-max-icont-min-icon

பாகிஸ்தானுக்கு பதிலடி.. வீடியோவை வெளியிட்டது இந்திய ராணுவம்


பாகிஸ்தான் டிரோன் தாக்குதல்களை இந்தியப் படைகள் முறியடித்த வீடியோவை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது. வெடிகுண்டுகளுடன் பல டிரோன்களை அனுப்பி இந்தியாவின் மேற்கு எல்லையை தாக்க பாகிஸ்தான் முயற்சி செய்தநிலையில், பாகிஸ்தானின் அனைத்து விதமான அத்துமீறல்களுக்கும் இந்தியா தக்க பதிலடி கொடுத்ததாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. 

1 More update

Next Story