பாதுகாப்புப் படையின் நடவடிக்கைகளை நேரலையாக... ... ஜம்முவில் மீண்டும் பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்
Daily Thanthi 2025-05-09 07:53:24.0
t-max-icont-min-icon

பாதுகாப்புப் படையின் நடவடிக்கைகளை நேரலையாக தெரிவிக்க வேண்டாம் -  பாதுகாப்பு அமைச்சகம் அறிவுறுத்தல்

இந்தியா - பாக். இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் பாதுகாப்புப் படையின் நடவடிக்கைகளை நேரலையாக தெரிவிக்க வேண்டாம் என்று ஊடகங்கள், டிஜிட்டல் தளங்கள் மற்றும் தனிநபர்களுக்கு பாதுகாப்பு அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. 




 


1 More update

Next Story