பொழுதுபோக்கு

பெண்களுக்கு ஏற்ற, பகுதி நேர தொழில் 'ஆர்கானிக் கண் மை தயாரிப்பு'
ஆர்கானிக் கண் மைகளில் கண்களுக்கு நன்மை தரக்கூடிய இயற்கையான மூலப்பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. இவை கண்களின் ஈரப்பதத்தை பாதுகாத்து, அவற்றை நீரேற்றமாக வைத்திருக்க உதவும்.
23 April 2023 7:00 AM IST
ஒரு நாள் சுற்றுலா செல்பவர்களுக்கான டிப்ஸ்
தனியாக ஒரு நாள் சுற்றுலா செல்வதிலும் மகிழ்ச்சி இருக்கத்தான் செய்யும். அந்த சிறிய பயணம், உங்களுக்கு நீங்கள் யாரென்று அடையாளப்படுத்தும் ஒரு சந்தர்ப்பமாக அமையலாம்
16 April 2023 7:00 AM IST
பெண்களுக்கு ஏற்ற 'பூக்கள் உற்பத்தி' தொழில்
மலர் வளர்ப்பு குறித்து, தமிழ்நாடு வேளாண் துறையில் பயிற்சிகள் மற்றும் வகுப்புகள் நடக்கின்றன. அவற்றின் மூலம் பூக்கள் வளர்ப்பு மற்றும் பராமரிப்பு முறையை கற்றுக்கொள்ளலாம். தொழில் தொடங்குவதற்கான மானியமும் பெற முடியும்.
9 April 2023 7:00 AM IST
குழந்தைகளுக்கு புத்தகம் பரிசளிக்கும்போது நினைவில்கொள்ள வேண்டியவை
குழந்தைகள் கிழித்தாலும், தூக்கி எறிந்தாலும் பரவாயில்லை என மீண்டும் அவர்கள் கையில் புத்தகத்தை எடுத்துக் கொடுப்பது சிறந்தது. புத்தகம் பற்றிய செயல்பாட்டை ஆரம்ப கட்டத்தில் இருந்தே அவர்கள் தெரிந்துகொள்ள, இது ஒரு சிறந்த நடைமுறை பழக்கமாகும்.
2 April 2023 7:00 AM IST
பழைய டி-ஷர்ட்டில் பயனுள்ள தயாரிப்புகள்
கண்கள் சோர்வாக இருக்கும்போது 'ஐ மாஸ்க்' பயன்படுத்தினால் புத்துணர்ச்சியை பெறுவீர்கள்.
26 March 2023 7:00 AM IST
இயற்கை ஏர் பிரஷ்னர்கள்
நறுமணப் பையை அலமாரி, படுக்கை அறை, சமையல் அறை ஆகியவற்றில் வைத்துப் பயன்படுத்தலாம். இது காற்றில் நறுமணத்தைப் பரவச் செய்வதோடு ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
19 March 2023 7:00 AM IST
பழைய மொபைலையும் மாற்றுவழிகளில் பயன்படுத்தலாம்
பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள மொபைல் போனை தூக்கி எறியாமல், மறுசுழற்சி செய்யலாம். அதில் இருக்கும் சில உதிரிப்பாகங்கள் மீண்டும் பயன்படுத்தும் நிலையில் இருந்தால், அவற்றை மாற்றுவழியில் பொருத்திப் பயன்படுத்தலாம்.
12 March 2023 7:00 AM IST
வீட்டை அலங்கரிக்கும் பொம்மைகள்
மனதுக்குப் பிடித்த பொம்மைகளைக் கொண்டு அலங்கரிப்பதால், மனநிறைவு கிடைக்கும். உதாரணமாக, கைவினை பொம்மைகள் உங்களை கவர்ந்தவை என்றால், அதையே தீம்மாக எடுத்துக்கொண்டு அத்தகைய பொம்மைகளைத் தேடி வாங்கலாம்.
5 March 2023 7:00 AM IST
மலைப் பிரதேச கோவில்களுக்கு பயணிக்கும் பெண்களின் கவனத்துக்கு...
ஆடம்பரமான உடைகளைத் தவிர்த்து, லேசான பருத்தி ஆடைகளை உடுத்திச்செல்வது சவுகரியமான உணர்வைத் தரும். அதிக நகைகளை அணிந்து செல்வது தேவையற்ற பிரச்சினைகளை உண்டாக்கலாம்.
26 Feb 2023 7:00 AM IST
வருமானத்துக்கு வழிகாட்டும் பசை தயாரிப்பு
தயாரிக்கும் பசையை மொத்தமாகவும், சில்லறையாகவும் சந்தைப்படுத்தலாம். தொழிற்சாலை, பெரிய கடைகள், தயாரிப்பு தொழிற்சாலைகள் மற்றும் ஆன்லைன் மூலமாகவும் மொத்தமான ஆர்டரின் பெயரில் தயாரித்து விற்பனை செய்யலாம்.
19 Feb 2023 7:00 AM IST
வருமானம் தரும் பரிசுப் பொருட்கள் தயாரிப்பு
நெருங்கிய தோழியின் திருமணத்துக்கு, புதுமணத் தம்பதியினரின் உருவங்களை 3டி மாடலாக வடிவமைத்து பரிசளிக்கலாம். நீங்கள் அளிக்கும் அத்தகைய பரிசு தனித்துவமாகத் தெரிவதுடன், உங்கள் அன்பையும், அக்கறையையும் பறைசாற்றும்.
12 Feb 2023 7:00 AM IST
'வாசனை திரவியங்கள்'- சில சுவாரசியமான தகவல்கள்
நல்ல வாசனை திரவிய உற்பத்தியாளருக்கு ‘ஒல்பாக்ஷன்’ எனும் திறன் இருக்க வேண்டியது முக்கியம். அதாவது நறுமணங்களை முகர்ந்து பார்க்கும் திறன். இதன் அடிப்படையில் முதலில் 250 திரவங்களை முகர்ந்து பார்த்து அடையாளம் கண்டுபிடிக்க வேண்டும் என்பதை விதியாகவே நிர்ணயித்திருக்கிறார்கள்.
29 Jan 2023 7:00 AM IST









