அரியலூர்

வண்ணம்புத்தூரில், இழப்பீடு கேட்டு மக்காச்சோள வயலில் இறங்கி விவசாயிகள் போராட்டம்
வண்ணம்புத்தூரில் இழப்பீடு கேட்டு மக்காச்சோளம் பயிரிட்டுள்ள வயலில் இறங்கி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
18 Nov 2020 6:45 PM IST
அரியலூர் மாவட்டத்தில் 5 லட்சத்து 11 ஆயிரத்து 627 வாக்காளர்கள் உள்ளனர்
அரியலூர் மாவட்டத்தில் 5 லட்சத்து 11 ஆயிரத்து 627 வாக்காளர்கள் உள்ளனர்.
17 Nov 2020 1:04 AM IST
கீழப்பழுவூர் அருகே சேறும், சகதியுமான சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
கீழப்பழுவூர் அருகே சேறும், சகதியுமான சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டனர்.
17 Nov 2020 12:59 AM IST
செந்துறை அருகே பா.ம.க.- தமிழக வாழ்வுரிமை கட்சியினர் மோதல்; தடுக்க முயன்ற போலீஸ்காரர் மண்டை உடைப்பு போலீஸ் நிலையம் முற்றுகை; 8 பேர் கைது
செந்துறை அருகே பா.ம.க.- தமிழக வாழ்வுரிமை கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டது. அதை தடுக்க முயன்ற போலீஸ்காரர் மண்டை உடைந்தது. இதையடுத்து மாவட்ட செயலாளரை கைது செய்ததால் போலீஸ் நிலையத்தை பா.ம.க.வினர் முற்றுகையிட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
16 Nov 2020 12:04 PM IST
அரியலூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் சாவு பெரம்பலூரில் 4 பேருக்கு தொற்று
அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் இறந்தார். பெரம்பலூரில் 4 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
14 Nov 2020 5:37 AM IST
மாவட்டங்களில், மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று
அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
13 Nov 2020 3:45 AM IST
கடைகளில் முக கவசம் அணியாமல் இருந்தவர்களுக்கு அபராதம்
முக கவசம் அணியாமல் கடைகளில் இருந்தவர்கள் மற்றும் பொருட்கள் வாங்க வந்தவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
13 Nov 2020 3:45 AM IST
அரியலூர்-பெரம்பலூரில் புதிதாக 11 பேருக்கு கொரோனா தொற்று
அரியலூர், பெரம்பலூரில் புதிதாக 11 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
12 Nov 2020 3:45 AM IST
ஜெயங்கொண்டத்தில் 7 மாதங்களுக்கு பிறகு சினிமா தியேட்டர் திறப்பு
ஜெயங்கொண்டத்தில் 7 மாதங்களுக்கு பிறகு நேற்று ஒருசினிமா தியேட்டர் திறக்கப்பட்டது.
12 Nov 2020 3:15 AM IST
ஆண்டிமடம் அருகே, வீட்டில் தூங்கிய ஓய்வு பெற்ற ஆசிரியரின் மனைவியிடம் 8 பவுன் தாலிச்சங்கிலி பறிப்பு - மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
ஆண்டிமடம் அருகே வீட்டில் தூங்கிய ஓய்வு பெற்ற ஆசிரியரின் மனைவியிடம் 8 பவுன் தாலிச்சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
11 Nov 2020 3:45 AM IST
அரியலூரில், கொரோனாவால் மேலும் 10 பேர் பாதிப்பு - பெரம்பலூரில் 5 பேருக்கு தொற்று
அரியலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் மேலும் 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரம்பலூரில் 5 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
11 Nov 2020 3:30 AM IST
விக்கிரமங்கலம் அருகே, போலீஸ் இன்ஸ்பெக்டர் உடையில் இருந்த வாலிபர் கைது
விக்கிரமங்கலம் அருகே போலீஸ் இன்ஸ்பெக்டர் உடையில் இருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
10 Nov 2020 4:00 AM IST









