அரியலூர்

மீன்சுருட்டி அருகே சாலை விரிவாக்க பணிக்காக ஏரியில் ஆழமாக எடுக்கப்படும் மண் தடுக்க பொதுமக்கள் கோரிக்கை

மீன்சுருட்டி அருகே சாலை விரிவாக்க பணிக்காக ஏரியில் ஆழமாக எடுக்கப்படும் மண் தடுக்க பொதுமக்கள் கோரிக்கை

மீன்சுருட்டி அருகே சாலை விரிவாக்க பணிக்காக ஏரியில் அதிக ஆழமாக மண் எடுக்கப்படுவதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
9 Nov 2020 9:58 AM IST
அரியலூர் மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் கைது

அரியலூர் மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் கைது

அரியலூர் மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினரை போலீசார் கைது செய்தனர்.
7 Nov 2020 10:36 AM IST
மணல் கொள்ளையில் ஈடுபட்ட லாரிகளை கிராம மக்கள் சிறைபிடிப்பு

மணல் கொள்ளையில் ஈடுபட்ட லாரிகளை கிராம மக்கள் சிறைபிடிப்பு

மருதையாற்றங்கரையில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட லாரிகளை கிராம மக்கள் சிறைப்பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
6 Nov 2020 4:36 AM IST
அரியலூர் ரெயில்வே மேம்பாலத்தின் இருபுறமும் அணுகு சாலை அமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

அரியலூர் ரெயில்வே மேம்பாலத்தின் இருபுறமும் அணுகு சாலை அமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

அரியலூர் ரெயில்வே மேம்பாலத்தின் இருபுறமும் அணுகு சாலை அமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
6 Nov 2020 4:14 AM IST
கீழப்பழுவூரில், நிலம் ஒப்படைத்தவர்கள் தேசிய நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணி நடந்த இடத்தை முற்றுகை

கீழப்பழுவூரில், நிலம் ஒப்படைத்தவர்கள் தேசிய நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணி நடந்த இடத்தை முற்றுகை

கீழப்பழுவூரில், நிலம் ஒப்படைத்தவர்கள் தேசிய நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணி நடந்த இடத்தை முற்றுகையிட்டு, வேலையை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
5 Nov 2020 4:34 AM IST
குடிபோதையிலும், செல்போனில் பேசிக்கொண்டும் வாகனங்கள் இயக்கும் டிரைவர்கள் மீது கடும் நடவடிக்கை

குடிபோதையிலும், செல்போனில் பேசிக்கொண்டும் வாகனங்கள் இயக்கும் டிரைவர்கள் மீது கடும் நடவடிக்கை

குடிபோதையிலும், செல்போனில் பேசிக்கொண்டும் வாகனங்களை இயக்கும் டிரைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் எச்சரிக்கை விடுத்தார்.
5 Nov 2020 4:11 AM IST
ஜெயங்கொண்டத்தில் விபத்தில் இறந்தவர் குடும்பத்திற்கு நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி

ஜெயங்கொண்டத்தில் விபத்தில் இறந்தவர் குடும்பத்திற்கு நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி

ஜெயங்கொண்டத்தில், விபத்தில் இறந்தவர் குடும்பத்திற்கு நஷ்டஈடு வழங்காததால், கோர்ட்டு உத்தரவின்பேரில் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.
4 Nov 2020 5:19 AM IST
உடையார்பாளையம் பகுதியில் உள்ள கடைகளில் 195 கிலோ காலாவதி உணவு, புகையிலை, பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

உடையார்பாளையம் பகுதியில் உள்ள கடைகளில் 195 கிலோ காலாவதி உணவு, புகையிலை, பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

உடையார்பாளையம் பகுதியில் உள்ள கடைகளில் மொத்தம் 195 கிலோ காலாவதியான உணவு பொருட்கள், தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் பிளாஸ்டிக் பொருட் கள் பறிமுதல் செய்யப்பட்டன.
4 Nov 2020 5:15 AM IST
ஜெயங்கொண்டம் அருகே 2 கோவில்களில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

ஜெயங்கொண்டம் அருகே 2 கோவில்களில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

ஜெயங்கொண்டம் அருகே 2 கோவில்களில் உண்டியலை உடைத்து மர்ம ஆசாமிகள் பணத்தை திருடி சென்று விட்டனர். தொடர் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
3 Nov 2020 4:27 AM IST
அரியலூரில் கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு

அரியலூரில் கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு

அரியலூரில் கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு ஏற்பட்டது.
3 Nov 2020 4:10 AM IST
கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை நெருங்கியது

கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை நெருங்கியது

அரியலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை நெருங்கியது.
2 Nov 2020 4:20 AM IST
அரியலூரில் ஆக்கிரமிப்பில் வரத்து வாய்க்கால்கள்

அரியலூரில் ஆக்கிரமிப்பில் வரத்து வாய்க்கால்கள்

அரியலூரில் வரத்து வாய்க்கால்கள் ஆக்கிரமிக்கப் பட்டு வருகின்றன.
2 Nov 2020 4:12 AM IST