அரியலூர்

தா.பழூர் ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் தர்ணா
தா.பழூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் இருகையூர் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
15 Oct 2020 11:20 AM IST
மகள் இறந்த துக்கத்தில் பெண் தீக்குளித்து தற்கொலை
மகள் இறந்த துக்கத்தில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
15 Oct 2020 11:07 AM IST
தா.பழூரில் பரபரப்பு: ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் தர்ணா தாழ்த்தப்பட்டவர் என்பதால் செயல்பட விடவில்லை என குற்றச்சாட்டு
தா.பழூர் ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது தாழ்த்தப்பட்டவர் என்பதால் தன்னை செயல்பட விடவில்லை என்று அவர் குற்றம்சாட்டினார்.
14 Oct 2020 7:36 AM IST
இருசக்கர வாகனத்தில் முக கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு அபராதம்
ஜெயங்கொண்டம், ஆண்டிமடத்தில் இருசக்கர வாகனத்தில் முக கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
13 Oct 2020 5:03 AM IST
அரியலூர் மாவட்டத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கைது
அரியலூர் மாவட்டத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
13 Oct 2020 4:54 AM IST
தா.பழூரில் பரபரப்பு: சாலை பணிகளை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்
தா.பழூரில் சாலை பணிகளை பொதுமக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
12 Oct 2020 5:17 AM IST
டிராக்டர் புகுந்து டீக்கடை சுவர் இடிந்ததில் விவசாயி பலி: 2 பேர் படுகாயம்
விக்கிரமங்கலத்தில் டிராக்டர் புகுந்து டீக்கடை சுவர் இடிந்ததில் விவசாயி பரிதாபமாக இறந்தார். 2 பேர் படுகாயமடைந்தனர்.
12 Oct 2020 5:12 AM IST
அரியலூர் மாவட்டத்தில், மேலும் 31 பேருக்கு கொரோனா தொற்று
அரியலூர் மாவட்டத்தில் மேலும் 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
11 Oct 2020 3:15 AM IST
அரியலூர் மாவட்டத்தில், முடி திருத்தும் கடைகளை அடைத்து தொழிலாளர்கள் போராட்டம்
அரியலூர் மாவட்டத்தில் முடிதிருத்தும் கடைகளை அடைத்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர்.
10 Oct 2020 3:45 AM IST
சம்போடையில் நெடுஞ்சாலையில் பள்ளம்; விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
சம்போடையில் நெடுஞ்சாலையில் உள்ள பள்ளத்தால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.
9 Oct 2020 3:15 AM IST
ஜெயங்கொண்டம் அருகே, விளாங்குளம் ஏரியில் முதலை; வைரலாகும் வீடியோவால் பரபரப்பு
ஜெயங்கொண்டம் அருகே விளாங்குளம் ஏரியில் முதலை கிடப்பதாக வைரலாகும் வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
8 Oct 2020 3:30 AM IST
அரியலூரில் கொரோனாவுக்கு முதியவர் பலி - பெரம்பலூரில் புதிதாக 7 பேருக்கு தொற்று
அரியலூரில் கொரோனாவுக்கு முதியவர் பலியானார். பெரம்பலூரில் புதிதாக 7 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
8 Oct 2020 3:15 AM IST









