அரியலூர்

ஆண்டிமடம் அருகே பரிதாபம்: விவசாய நிலத்தில் மின்வேலியை மிதித்த பெண் சாவு விவசாயி கைது
ஆண்டிமடம் அருகே விவசாய நிலத்தை சுற்றி அமைக்கப்பட்டிருந்த மின்வேலியை மிதித்த பெண் பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட விவசாயியை போலீசார் கைது செய்தனர்.
25 Oct 2020 4:02 AM IST
ஜெயங்கொண்டம் அருகே, சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தொழிலாளி போக்சோவில் கைது
ஜெயங்கொண்டம் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
24 Oct 2020 4:15 AM IST
அரியலூரில், 11 பேருக்கு கொரோனா தொற்று - பெரம்பலூரில் 5 பேருக்கு பாதிப்பு
அரியலூர் மாவட்டத்தில் 11 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
24 Oct 2020 3:00 AM IST
அரியலூர், பெரம்பலூரில் 14 பேருக்கு கொரோனா தொற்று
அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் நேற்று மொத்தம் 14 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
23 Oct 2020 3:45 AM IST
அரியலூர், பெரம்பலூரில் 17 பேருக்கு கொரோனா தொற்று
அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் 17 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
22 Oct 2020 3:15 AM IST
வெற்றியூரில் ஊராட்சி மன்ற தலைவர் தர்ணா - சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
வெற்றியூரில் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஊராட்சி மன்ற தலைவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
21 Oct 2020 3:45 AM IST
தா.பழூர் அருகே, சாலையோரம் நின்றவர்கள் மீது லாரி மோதல்; வாலிபர் பலி - 4 பேர் படுகாயம்
தா.பழூர் அருகே சாலையோரம் நின்றவர்கள் மீது லாரி மோதியதில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர்.
21 Oct 2020 3:45 AM IST
ஜெயங்கொண்டத்தில், காணாமல் போன 2 சிறுமிகள் மீட்பு - போக்சோ சட்டத்தில் 3 சிறுவர்கள் கைது
ஜெயங்கொண்டத்தில் காணாமல் போன 2 சிறுமிகள் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.இதுத்தொடர்பாக சிறுவர்கள் 3 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
20 Oct 2020 3:45 AM IST
அரியலூர் மாவட்டத்தில் சிறுபான்மையின மாணவ-மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
அரியலூர் மாவட்டத்தில் சிறுபான்மையின மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
19 Oct 2020 10:47 AM IST
மிக குறைந்த மதிப்பெண்கள் கிடைத்ததால் சந்தேகம்: ‘நீட்’ தேர்வு முடிவில் குளறுபடி? அரியலூர் மாணவி பரபரப்பு குற்றச்சாட்டு
மிக குறைந்த மதிப்பெண்களே கிடைத்துள்ளதால் ‘நீட்‘ தேர்வு முடிவில் குளறுபடி நடத்திருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக அரியலூர் மாணவி பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
18 Oct 2020 6:15 PM IST
அரியலூர்- பெரம்பலூரில் 23 பேருக்கு கொரோனா தொற்று
அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்தில் புதிதாக 23 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
18 Oct 2020 5:00 PM IST
ஜெயங்கொண்டம், தா.பழூரில் ஊராட்சி செயலாளர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து ஆர்ப்பாட்டம்
ஜெயங்கொண்டம், தா.பழூரில் ஊராட்சி செயலாளர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து, கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
17 Oct 2020 9:46 AM IST









