செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 5 பேர் உயிரிழப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 5 பேர் உயிரிழப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். 2,194 பேர் பாதிப்புக்குள்ளானார்கள்.
20 Jan 2022 7:18 PM IST
செங்கல்பட்டில் டாக்டர்கள், நர்சுகள் திடீர் சாலை மறியல்

செங்கல்பட்டில் டாக்டர்கள், நர்சுகள் திடீர் சாலை மறியல்

செங்கல்பட்டில் டாக்டர்கள், நர்சுகள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
20 Jan 2022 7:14 PM IST
ஆட்டோவை திருடி சென்றவர்களை தட்டி கேட்ட கிராம மக்களை அரிவாளால் தாக்க முயற்சி

ஆட்டோவை திருடி சென்றவர்களை தட்டி கேட்ட கிராம மக்களை அரிவாளால் தாக்க முயற்சி

ஆட்டோவை திருடி சென்றவர்களை தட்டி கேட்ட கிராம மக்களை அரிவாளால் தாக்க முயன்றனர். அவர்களை கிராம மக்கள் அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர்.
20 Jan 2022 7:06 PM IST
கூடுவாஞ்சேரி அருகே திருட்டுத்தனமாக மது விற்ற 2 பேர் கைது

கூடுவாஞ்சேரி அருகே திருட்டுத்தனமாக மது விற்ற 2 பேர் கைது

கூடுவாஞ்சேரி அருகே உள்ள ஒரு பெட்டிக்கடையில் திருட்டுத்தனமாக மது விற்ற 2 பேர் கைது செய்து அவரிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
20 Jan 2022 6:35 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் முககவசம் அணியாதவர்களிடம் விழிப்புணர்வு

செங்கல்பட்டு மாவட்டத்தில் முககவசம் அணியாதவர்களிடம் விழிப்புணர்வு

செங்கல்பட்டு மாவட்டத்தில் முககவசம் அணியாத தொழிலாளர்கள்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
20 Jan 2022 6:09 PM IST
மாமல்லபுரம் கடற்கரையில் சேதமடைந்து கிடக்கும் கண்காணிப்பு கேமரா கம்பங்கள்

மாமல்லபுரம் கடற்கரையில் சேதமடைந்து கிடக்கும் கண்காணிப்பு கேமரா கம்பங்கள்

மாமல்லபுரம் கடற்கரையில் சுற்றுலாத்துறை சார்பில் அமைக்கப்பட்ட கண்காணிப்பு கேமரா கம்பங்கள் பராமரிப்பில்லாத காரணத்தால் முறிந்து விழுந்துள்ளன. அவற்றை சீரமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
20 Jan 2022 5:08 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 2,854 பேர் பாதிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 2,854 பேர் பாதிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 2,854 பேர் பாதிப்புக்குள்ளானார்கள்.
16 Jan 2022 8:17 PM IST
மாமல்லபுரம் அயல்நாட்டு மதுக்கடையில் குவிந்த மதுபிரியர்கள்

மாமல்லபுரம் அயல்நாட்டு மதுக்கடையில் குவிந்த மதுபிரியர்கள்

திருவள்ளுவர் தினம் மற்றும் முழு ஊரடங்கு காரணமாக 2 நாட்கள் விடுமுறை விடப்பட்டதால் மாமல்லபுரம் அயல்நாட்டு மதுக்கடையில் மதுபிரியர்கள் குவிந்தனர்.
16 Jan 2022 7:49 PM IST
வேலை கிடைக்காத விரக்தியில் என்ஜினீயர் தற்கொலை

வேலை கிடைக்காத விரக்தியில் என்ஜினீயர் தற்கொலை

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கத்தில் வேலை கிடைக்காத விரக்தியில் என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்டார்.
14 Jan 2022 8:09 PM IST
சிறப்பு தற்காலிக பஸ்நிலையத்தில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஆய்வு

சிறப்பு தற்காலிக பஸ்நிலையத்தில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஆய்வு

வண்டலூர் உயிரியல் பூங்கா அருகே கிளாம்பாக்கத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள சிறப்பு தற்காலிக பஸ்நிலையத்தில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
14 Jan 2022 7:39 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று ஒரே நாளில் 2 ஆயிரத்தை தாண்டியது

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று ஒரே நாளில் 2 ஆயிரத்தை தாண்டியது

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று ஒரே நாளில் 2 ஆயிரத்தை தாண்டியது.
14 Jan 2022 7:31 PM IST
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நரசிம்ம பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பத்தர்களுக்கு காட்சியளித்தார்.
14 Jan 2022 7:26 PM IST