கோயம்புத்தூர்

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர்
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர்
28 Jun 2023 12:15 AM IST
தெரு நாய்குட்டியை தாக்கியவர்கள் மீது போலீசில் புகார்
தெரு நாய்குட்டியை தாக்கியவர்கள் மீது போலீசில் புகார்
28 Jun 2023 12:15 AM IST
வழக்குகளில் சிக்கியவர்களை போலீசார் சித்ரவதை செய்யக்கூடாது
வழக்குகளில் சிக்கியவர்களை போலீசார் சித்ரவதை செய்யக்கூடாது என்று கோவையில் நீதிபதி எம்.என்.செந்தில்குமார் பேசினார்.
27 Jun 2023 5:00 AM IST
டாஸ்மாக் பார் மேற்பார்வையாளரிடம் பணம் பறித்தவர் கைது
கோவையில் டாஸ்மாக் பார் மேற்பார்வையாளரிடம் பணம் பறித்தவர் கைது செய்யப்பட்டார்.
27 Jun 2023 4:45 AM IST
குடிநீருக்கு மாற்று ஏற்பாடு செய்யுமா மாநகராட்சி...
நீர்ப்பிடிப்பு பகுதியில் பருவமழை கண்ணாமூச்சி காட்டுவதால் சிறுவாணி அணையின் நீர்மட்டம் ½ அடியாக குறைந்துள்ளது. எனவே குடிநீருக்கு மாற்று ஏற்பாடு செய்ய மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
27 Jun 2023 4:30 AM IST
கார் கவிழ்ந்து கல்லூரி மாணவர் சாவு
கார் கவிழ்ந்து கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.
27 Jun 2023 3:15 AM IST
கணவருக்கு பரோல் வழங்கக்கோரி ஸ்ட்ரெச்சரில் வந்து மனு அளித்த பெண்
சிறையில் இருக்கும் கணவருக்கு பரோல் வழங்கக்கோரி ஸ்ட்ரெச்சரில் வந்து பெண் ஒருவர் மனு அளித்தார்.
27 Jun 2023 2:45 AM IST
பாட்னாவில் எதிர்க்கட்சிகள் நடத்தியது நகைச்சுவை கூட்டம்
பாட்னாவில் எதிர்க்கட்சிகள் நடத்தியது நகைச்சுவை கூட்டம் என்று கோவையில் மத்திய மந்திரி எல்.முருகன் கூறினார்.
27 Jun 2023 2:15 AM IST
கல்குவாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்
கிணத்துக்கடவு பகுதியில் கல்குவாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் கட்டுமான பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவுகிறது.
27 Jun 2023 2:15 AM IST
போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
27 Jun 2023 2:15 AM IST
குறித்த நேரத்தில் இயக்கப்படாததால் அரசு பஸ் சிறைபிடிப்பு
சுல்தான்பேட்டை அருகே குறித்த நேரத்தில் இயக்கப்படாததால் அரசு பஸ் சிறைபிடிக்கப்பட்டது. மேலும் சாலை மறியலிலும் மக்கள் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
27 Jun 2023 2:00 AM IST
விபத்தை ஏற்படுத்தும் வேகத்தடையால் அச்சம்
பொள்ளாச்சி-கோவை சாலையில் விபத்தை ஏற்படுத்தும் வேகத்தடையை உடனடியாக அகற்ற வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
27 Jun 2023 2:00 AM IST









