கோயம்புத்தூர்

கல்லூரி மாணவியை கடத்தி பாலியல் தொல்லை
கோவை அருகே கல்லூரி மாணவியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
11 April 2023 12:15 AM IST
6 அழகிகள் மீட்பு; 4 புரோக்கர்கள் கைது
கோவையில் 2 அடுக்குமாடி குடியிருப்பில் 6 அழகிகளை வைத்து விபசாரத்தில் ஈடுபட்ட 4 புரோக்கர்கள் கைது செய்யப்பட்டனர். அழகிகள் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
11 April 2023 12:15 AM IST
கடனை அடைக்க நண்பர் வீட்டில் நகைகளை திருடிய வியாபாரி கைது
வெங்காய வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால், கடனை அடைக்க நண்பர் வீட்டில் நகைகளை திருடிய வியாபாரி கைது செய்யப்பட்டார்.
11 April 2023 12:15 AM IST
சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8¾ அடியாக குறைந்தது
கோவைக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8¾ அடியாக குறைந்து விட்டது.
11 April 2023 12:15 AM IST
வனப்பகுதியில் இறந்து கிடந்த காட்டுயானை
வால்பாறை அருகே வனப்பகுதியில் காட்டுயானை இறந்து கிடந்தது.
11 April 2023 12:15 AM IST
கவனிப்பாரற்ற சாலை...களத்தில் இறங்கிய பொதுமக்கள்...
கவனிப்பாரற்ற சாலை...களத்தில் இறங்கிய பொதுமக்கள்...
11 April 2023 12:15 AM IST
183 இடங்களில் கொரோனா தடுப்பு ஒத்திகை
கோவையில் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகள் உள்பட 183 இடங்களில் கொரோனா தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. இதனை கலெக்டர் கிராந்தி குமார் ஆய்வு செய்தார்.
11 April 2023 12:15 AM IST
கடையை உடைத்து 7 செல்போன்கள் திருட்டு
வால்பாறையில் கடையை உடைத்து 7 செல்போன்கள் திருடிய 2 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.
11 April 2023 12:15 AM IST
பழுது நீக்கிய மலைரெயில் டீசல் என்ஜின் வந்தது
பழுது நீக்கிய மலைரெயில் டீசல் என்ஜின் வந்தது
11 April 2023 12:15 AM IST
சாலையில் ஓய்வெடுக்கும் கால்நடைகளால் அதிகரிக்கும் விபத்துகள்
வால்பாறையில், சாலையில் ஓய்வெடுக்கும் கால்நடைகளால் விபத்துகள் அதிகரித்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
11 April 2023 12:15 AM IST











