கோயம்புத்தூர்

இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
குடும்ப தகராறு காரணமாக இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
29 Nov 2022 12:15 AM IST
மாயமான இளம்பெண் சாக்கடையில் பிணமாக மீட்பு
வடவள்ளி அருகே மாயமான இளம்பெண் சாக்கடையில் பிணமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
29 Nov 2022 12:15 AM IST
பஸ் நிலையத்துக்குள் வராமல் செல்லும் அரசு பஸ்கள்
வால்பாறையில் பஸ் நிலையத்துக்குள் அரசு பஸ்கள் வராமல் செல்வதால் பயணிகள் அவதியடைந்து உள்ளனர்.
29 Nov 2022 12:15 AM IST
சாலையோர வியாபாரிகளுக்கு இடம் ஒதுக்கி தரவேண்டும்
கோவை தியாகி குமரன் மார்க்கெட் பகுதியில் சாலையோர வியாபாரிகளுக்கு இடம் ஒதுக்கி தர வேண்டும் என்று சிறு வியாபாரிகள் பொதுநல சங்கத்தினர் கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.
29 Nov 2022 12:15 AM IST
கிஷோர் கே.சாமி மீண்டும் கைது
கோவை கார் வெடிப்பு தொடர்பாக அவதூறு பரப்பிய கிஷோர் கே.சாமி கைது செய்யப்பட்டார்.
29 Nov 2022 12:15 AM IST
கழிவுகள் கொட்டுவதை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
ஆனைமலை ஆற்றங்கரையில் கழிவுகள் கொட்டுவதை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடந்து வருகிறது.
29 Nov 2022 12:15 AM IST
கணவனின் தலையில் கல்லை போட்டு கொலை
மதுகுடித்து விட்டு வந்து அடித்து கொடுமைப்படுத்தியதால் ஆத்திரம் அடைந்த பெண், கணவனின் தலையில் கல்லைப் போட்டு கொன்றார். அவரை போலீசார் கைது செய்தனர்.
29 Nov 2022 12:15 AM IST
விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்
அன்னூரில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு ஆதரவு தெரிவித்து வியாபாரிகள் கடைகளை அடைத்தனர்.
29 Nov 2022 12:15 AM IST
பொள்ளாச்சியில் புறக்கணிக்கப்படும் புறவழிச்சாலை
பொள்ளாச்சியில் புறக்கணிக்கப்படும் மேற்கு புறவழிச்சாலை பணிகளால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர். எனவே, பணிகள் விரைந்து முடிக்கப்படுமா? என எதிர்பார்த்து உள்ளனர்.
29 Nov 2022 12:15 AM IST
25 ஆண்டுகளாக தலைமறைவாக இருப்பவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு
கோவையில் வெடிகுண்டு வைத்த வழக்கில் 25 ஆண்டாக தலைமறைவாக இருப்பவர் மற்றும் சிறை வார்டனை கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருப்பவரையும் தேடப்படும் குற்றவாளியாக கோர்ட்டு அறிவித்து உள்ளது.
29 Nov 2022 12:15 AM IST
புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி தரிசனம்
வேட்டைக்காரன் புதூர் அழுக்கு சாமியார் கோவிலில் புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி தரிசனம் செய்தார்.
29 Nov 2022 12:15 AM IST
வீட்டில் சாராயம் காய்ச்சியவர் கைது
கோவை அருகே வீட்டில் சாராயம் காய்ச்சியவர் கைது செய்யப்பட்டார்.
29 Nov 2022 12:15 AM IST









