கோயம்புத்தூர்



போலீசாருக்கு யோகா பயிற்சி

போலீசாருக்கு யோகா பயிற்சி

கோவை பி.ஆர்.எஸ். மைதானத்தில் போலீசாருக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
6 Nov 2022 12:15 AM IST
காட்டெருமை தாக்கி வாலிபர் படுகாயம்

காட்டெருமை தாக்கி வாலிபர் படுகாயம்

வால்பாறை அருகே காட்டெருமை தாக்கியதில் வாலிபர் படுகாயம் அடைந்தார்.
6 Nov 2022 12:15 AM IST
கோவை வாலிபர் உள்பட 5 பேர் கைது

கோவை வாலிபர் உள்பட 5 பேர் கைது

மேட்டுப்பாளையத்தில் டாஸ்மாக் மேற்பார்வையாளரை மிரட்டி ரூ.10 லட்சத்தை கொள்ளை அடிக்க முயன்ற கோவை வாலிபர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த பட்டா கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.
6 Nov 2022 12:15 AM IST
கேரளாவிற்கு கடத்த முயன்ற 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்; 2 பேர் கைது

கேரளாவிற்கு கடத்த முயன்ற 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்; 2 பேர் கைது

கேரளாவிற்கு கடத்த முயன்ற 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்; 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
6 Nov 2022 12:15 AM IST
கிணத்துக்கடவில் பஸ்கள் நின்று செல்லுமா?

கிணத்துக்கடவில் பஸ்கள் நின்று செல்லுமா?

கிணத்துக்கடவுக்குள் வராமல் மேம்பாலம் வழியாக செல்லும் பஸ்களால் பயணிகள் அவதியடைகின்றனர். எனவே, பஸ்கள் நின்று செல்லுமா? என்று பயணிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
6 Nov 2022 12:15 AM IST
சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை

சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை

சனி பிரதோஷத்தையொட்டி சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
6 Nov 2022 12:15 AM IST
குரங்கு நீர்வீழ்ச்சியில் தடுப்புகளை சீரமைக்க வேண்டும்

குரங்கு நீர்வீழ்ச்சியில் தடுப்புகளை சீரமைக்க வேண்டும்

குரங்கு நீர்வீழ்ச்சியில் தடுப்புகளை சீரமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
6 Nov 2022 12:15 AM IST
பெண்ணிடம் 5 பவுன் நகை பறித்த வாலிபர் கைது

பெண்ணிடம் 5 பவுன் நகை பறித்த வாலிபர் கைது

முகவரி கேட்பது போல் நடித்து பெண்ணிடம் 5 பவுன் நகை பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவர் பப்ஜி விளையாட பணம் தேவைப்பட்டதால் நகையை திருடியதாக வாக்குமூலத்தில் தெரிவித்தார்.
6 Nov 2022 12:15 AM IST
செல்போனில் புகைப்படம் எடுத்து புகார் தெரிவிக்கலாம்

செல்போனில் புகைப்படம் எடுத்து புகார் தெரிவிக்கலாம்

போக்குவரத்து விதிமுறைகளை மீறும் நபர்களை செல்போனில் புகைப்படம் எடுத்து புகார் தெரிவிக்கலாம் என்று உதவி போலீஸ் சூப்பிரண்டு பிருந்தா பேசினார்.
6 Nov 2022 12:15 AM IST
வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை பறிப்பு

வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை பறிப்பு

வீடு புகுந்து மூதாட்டியிடம் 10 பவுன் நகையை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.
6 Nov 2022 12:15 AM IST
ஐ.எஸ். இயக்கத்தால் ஈர்க்கப்பட்ட 100 பேர் கண்டுபிடிப்பு

ஐ.எஸ். இயக்கத்தால் ஈர்க்கப்பட்ட 100 பேர் கண்டுபிடிப்பு

கோவையில் ஐ.எஸ். இயக்கத்தால் ஈர்க்கப்பட்ட 100 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நிபுணர்கள் மூலம் உளவியல் ஆலோசனை வழங்க உள்ளதாக மாநகர போலீசார் தெரிவித்தனர்.
6 Nov 2022 12:15 AM IST
வீடு புகுந்து திருடிய வழக்கில் 5 பேர் கைது

வீடு புகுந்து திருடிய வழக்கில் 5 பேர் கைது

காரமடை, கோவில்பாளையம், பொள்ளாச்சி உள்ளிட்ட இடங்களில் வீடு புகுந்து திருடிய வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
6 Nov 2022 12:15 AM IST