கோயம்புத்தூர்

கோவையில் 3 கோவில்களை தகர்க்க சதி திட்டம்
கோவையில் 3 கோவில்களை தகர்க்க சதித்திட்டம் தீட்டி ஒத்திகை பார்த்ததாக, கார்வெடிப்பு சம்பவம் குறித்த விசாரணையின்போது திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
30 Oct 2022 12:15 AM IST
சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம்
பொள்ளாச்சி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று சூரசம்ஹாரம் நடக்கிறது.
30 Oct 2022 12:15 AM IST
உளவுப் பிரிவுக்கு கூடுதல் போலீசார் நியமனம்
மதவாத குற்றங்களை தடுக்க உளவுப்பிரிவுக்கு கூடுதலாக போலீசாரை நியமிக்க உள்ளதாக கமிஷனர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
30 Oct 2022 12:15 AM IST
சர்தார் வல்லபாய் பட்டேல் வாழ்க்கை வரலாறு கண்காட்சி
கோவை ரெயில்நிலையத்தில் சர்தார் வல்லபாய் பட்டேல் வாழ்க்கை வரலாறு கண்காட்சி அமைக்கப்பட் டது.
30 Oct 2022 12:15 AM IST
உணவு பொருட்களை சிதறடித்த காட்டுயானைகளால் பரபரப்பு
ரேஷன் கடைக்குள் புகுந்து அட்டகாசம் செய்த காட்டுயானைகள் உணவு பொருட்களை சிதறடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
30 Oct 2022 12:15 AM IST
கார் வெடிப்பு குறித்து எந்த பதிவும் போடவில்லை
சமூகவலைத்தளத்தில் கார் வெடிப்பு குறித்து எந்த பதிவும் போடவில்லை என நடிகை காயத்ரி ரகுராம் கூறினார்.
30 Oct 2022 12:15 AM IST
ரூ.27,700 கோடி கடன் வழங்க இலக்கு
கோவையில் 2022-23-ம் ஆண்டில் ரூ.27 ஆயிரத்து 700 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாக கலெக்டர் சமீரன் கூறினார்.
29 Oct 2022 12:15 AM IST
மாரியம்மன், மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
கருமத்தம்பட்டியில் மாரியம்மன், மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
29 Oct 2022 12:15 AM IST
10 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
உக்கடத்தில் கேட்பாரற்று கிடந்த 10 மோட்டார் சைக்கிள்களை போக்குவரத்து போலீசார் பறிமுதல் செய்தனர்
29 Oct 2022 12:15 AM IST
சர்க்கரை ஆலை முன்னாள் மேலாளர் பலி
பஸ் மீது கார் மோதிய விபத்தில் சர்க்கரை ஆலை முன்னாள் மேலாளர் பலியானார். அவரது மனைவி படுகாயம் அடைந்தார்.
29 Oct 2022 12:15 AM IST











