கோயம்புத்தூர்

பஸ் மோதி வடமாநில வாலிபர் பலி
கிணத்துக்கடவில் தனியார் பஸ் மோதி வடமாநில வாலிபர் பலியானார். இதுதொடர்பாக டிரைவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
4 July 2022 9:46 PM IST
கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு
கிணத்துக்கடவில் குறிச்சி-குனியமுத்தூர் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனை சரிசெய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
4 July 2022 9:45 PM IST
அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு
வால்பாறையில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. மேலும் சோலையாறு அணை நீர்மட்டம் 124 அடியாக உயர்ந்தது.
4 July 2022 9:43 PM IST
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை; முதியவர் போக்சோவில் கைது
பொள்ளாச்சியில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
4 July 2022 9:42 PM IST
பச்சிளம் குழந்தையை கடத்திய கேரள பெண் கைது
பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் பச்சிளம் குழந்தையை கடத்திய கேரள பெண் கைது செய்யப்பட்டார். போலீசார் துரிதமாக செயல்பட்டு 22 மணி நேரத்தில் குழந்தையை மீட்டனர்.
4 July 2022 9:37 PM IST
கலெக்டர் அலுவலகம் முன்பு தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
கூலி உயர்வு வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
4 July 2022 9:24 PM IST
மத போதகர் போக்சோவில் கைது
கோவை அருகே 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மத போதகர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
4 July 2022 9:00 PM IST
கோவையில் அரசு பொருட்காட்சியை பார்த்து ரசித்த பழங்குடியின மக்கள்
கோவையில் நடந்து வரும் அரசு பொருட்காட்சியை பழங்குடியின மக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.
3 July 2022 8:43 PM IST
கோவை மாணவர்கள் சாதனை
தேசிய நீச்சல் போட்டியில் ்கோவை மாணவர்கள் சாதனை படைத்தனர்.
3 July 2022 8:41 PM IST
கோவை குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளை கவர வசதிகள் வரப்போகுது
கோவை குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளை கவர வசதிகள் வரப்போகுது.
3 July 2022 8:39 PM IST
திருநங்கைகள் உள்பட 4 பேர் மீது வழக்கு
கூடுதல் வட்டி கேட்டு தாய்-மகளை தாக்கிய திருநங்கைகள் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
3 July 2022 8:38 PM IST
போதை மாத்திரைகள் விற்ற 7 பேர் கைது
கோவையில் கல்லூரி மாணவர்களை குறி வைத்து போதை மாத்திரைகள் விற்ற 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
3 July 2022 8:35 PM IST









